அனைவருக்கும் வணக்கம் , வாட்பேடில் தமிழை வளர்க்கும் அனைத்து எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் ஒரு புது முயற்சி இது. போதிய வரவேற்பு கிடைக்காத பல நல்ல கதைகள் ஆழ் கடல் முத்தாக இங்கே மூழ்கி கிடக்கிறன அவற்றை வெளிக் கொணரவே நாங்கள் முயல்கிறோம்.
அது மட்டுமன்றி, தமிழ் கதைகளுக்கு முதன் முறையாக விருதுகள் வழங்கி சிறப்பளிக்க உள்ளோம்.
ஒவ்வொரு மாதமும் சிறந்த தமிழ் கதைகள் இங்கே பிரசுரிக்கப்படும். இத மூலம் எண்ணற்ற புது எழுத்தாளர்கள் வாசகர்களை பெறுவார்கள்.
இறுதியாக இந்த இனிய துவக்கத்தின் தொடக்கமாய், ஒரே கதை உங்கள் அபிமான பத்து எழுத்தாளர்களால் எழுதப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களின் சம்மதம் கிடைத்ததும் ஏனைய தகவல்கள் வெளியிடப்படும்.
இது புதிய முயற்சி . இந்த எங்களின் முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
உங்களின் ஆதரவை எங்களை தொடர்வது மூலமாக நீங்கள் தொடங்கலாம்.
நீங்கள் தொடர்வதன் மூலம் இந்த முயற்சி அனைவரையும் அடையும். எங்களை தொடர்ந்து இக்குடும்பத்தில் இணையுங்கள், நம் இணைந்த கரங்களின் அரவணைப்பில் இன்னும் பல்லாண்டு தழைத்தோங்கட்டும் இனிய தமிழ்.
- JoinedJune 30, 2017
Sign up to join the largest storytelling community
or
Stories by எழுத்தாணி
- 4 Published Stories

அரூபம்
16.5K
1K
15
இது ஒரு அமானுஷ்ய திகில் கதை.
நீங்கள் இதுவரை பத்து எழுத்தாளரின் கதைகளை படித்திருப்பீர்கள், ஏன்.. ஒரே எழுத்தாள...

வள்ளுவன் விருதுகள்
1.7K
165
8
உங்கள் அபிமான கதாப்பாத்திரங்களை நீங்களே கௌரவப்நடுத்தும் எங்களின் புதிய முயற்சி.