Hii friend..hope you're doing good. I'm compiling an anthology. Would you like to be a part?
Publications: YAAPPU PUBLICATIONS.
நம் கவிதை திரட்டின் தலைப்பு (anthology)
-சங்கே முழங்கு
கருப் பொருள் (Theme)- (வரதட்சணை கொடுமை, சாதி வெறி போன்ற பல சமுதாய சீர்க்கேடுகளை எதிர்த்து ஓர் குரல் )
நுழைவுக் கட்டணம்: 20
தொகுப்பாளர் - Philomina sekar
Author benefits
1) Free e-book
2) Free e-certificate
3) Recognition of writers with their image
4) Lifetime distribution in Amazon and Flipkart
5) Free edition of Kindle and google pay books.
சமுதாயம் என்பது ஒரு கூட்டமைப்பு. ஒருவரைச் சார்ந்து ஒருவர் வாழ்கிறோம். மனிதனுக்கு விரோதமாக மனிதனே செயல்பட்டு அதின் ஒருங்கிணைப்பை துண்டிக்கும் வன்கொடுமை, ஏற்றத்தாழ்வு போன்ற பல சீர்கேடான செயல்களுக்கு எதிராக நம் குரல் முழங்கட்டும். மனிதநேயம் செழித்தோங்கட்டும்! .உங்கள் உணர்வுகளை ஒரு உன்னத படைப்பாக மாற்றுங்கள்.
உங்கள் மனதிற்கு பிடித்த தலைப்பில் உங்கள் கவிதை 12வரி மிகாமல்அமையலாம்.. ஒரு எழுத்தாளர் 1 கவிதை சமர்ப்பிக்க வேண்டும். , அது கரு பொருளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்...எந்த தனி நபரையோ குழுவையோ கட்சியையோ குறிக்க வேண்டாம்..
தொடர்புகொள்ள வாட்ஸ்அப் எண் :9629585408