கானல் நீ என் காதலே!

2.2K 36 6
                                    

காதல் என்ற வார்த்தைக்கு அவர்கள் இருவரின் அகராதியிலும் வெவ்வேறு பொருள். வெவ்வேறு சூழல்களில் வளர்ந்த அவர்கள் இருவரும் குணத்தால், மனதால், பண்பாட்டினாலும் மாறுபட்டவர்கள்.

காலம் முழுவதும் கைகோர்த்து கூட சேர்ந்து வரவேண்டிய காதலே காணல் நீரென மாறிய பிறகு, ராஜ போக வாழ்க்கையும் கசந்து தான் போகும்!

திகட்ட திகட்ட மகிழ்ச்சில் திளைத்த அவளின் வாழ்வு அவளுக்கு கசந்து போக காரணமானது அவன் மீது அவள் கொண்டிருந்த காதல் தான்.

கானல் நீ என் காதலே!Where stories live. Discover now