நம்பிக்கை

751 77 25
                                    

K: வாழ்ந்து காட்றேன்

Km:😍

க : அண்ணே, இனி நீங்க என்னமோ பண்ணுங்க, இப்ப என்ன நெனைக்கறே, அண்ணிய படிக்க allow பண்ணுவியா..

K : நான் எதுக்கு டா allow பண்ணனும்..

மீ : என்னங்க இப்படி சொல்லறாரு

ஜீ : ஏலேய் ஏன்டா, அப்பவே நீ படி னு சொன்ன இப்ப allow பண்ணணும் ah னு  கேட்கறே...

M: கதிரின் கண்களையே பார்த்து கொண்டிருந்தாள், சிறிது புன்னகையுடன்...

மீ : புரியலைங்க, clear ah  சொல்லுங்க

K: நான் allow பண்ண மாட்டேன், support தான் பண்ணுவேன்..

      அவளுக்கு அவங்க அப்பா அம்மா ன அவ்வளவு பிடிக்கும், இருந்தும் அவங்கள எதிர்த்து, படிக்க விரும்பி, சொல்லாம வீட்ட விட்டு படிக்க போக பிளான் பண்ணிருக்க, ஆனா நான் தாலி கட்டிட்டேன் னு என்ன மதிச்சு அவ விருப்பத்தை சொல்லறது எவ்வளவு பெரிய விஷயம், அவ வாழ்க்கையை அவ விருப்ப படி வாழ நான் அவளுக்கு permission குடுக்கணும் ah, அவ என்னோட வாழ்கை துணை, அவளுக்கு சப்போர்ட் பண்றது என் கடமை.. போதுமா

மீ, ஜீ, க : 😮😮😮😮😮

M:  நான் ஏன் கதிரே கல்யாணம் பண்ணது சந்தோசம் னு சொன்னது இப்ப புருஞ்சுருக்குமே...
    
க :அண்ணி நீங்க படிக்க போனதுக்கு அப்பறம் அண்ணனை யாராச்சும் லவ் பண்ணி, அண்ணா k சொல்லுச்சு ன...

K :டேய் பாவி (இவ என்ன சொல்லுவாளோ )

M: சத்தமாக சிரித்தாள்...
      அதுக்கெல்லாம் உங்க அண்ணா சரிப்பட்டு வராது டா

க : ஏன் அண்ணி எங்க அண்ணன் personality கமியோ..

M: அதெல்லாம் top டா, அதுவும் அப்படி வேட்டிய மடிச்சு style ah  தூக்கி பிடிச்சுட்டு போவாரே அப்புடி இருக்கும். அப்பறம் அவரு மூட்ட தூக்கறதே அவளோ அழகா இருக்கும் டா, உனக்கு எல்லாம் புரியாது போடா....

K: சிறிது வெட்கத்துடன் முல்லையை பார்த்து கொண்டிருந்தான்..

க :ஓ அப்புடி அப்புடி,  அது சரி..

மீ : ஏங்க அவரு இவளோ அழகு னு சொல்லறீங்க, அப்ப உங்களுக்கு பயம் இல்லையா, வேற யாராவது அவருக்கு பிடிச்சு போச்சு ன என்ன செய்விங்க...

கல்யாண வைபோகம் Tahanan ng mga kuwento. Tumuklas ngayon