கரையோர கதம்பங்கள்

11 1 0
                                    

உவர் காற்று தலை மோதும் கரையோரத்தின் கடலரசன் அவன்...

கடல் நீரில் பட்டு தெரிக்கும் பொன்காலை பொழுதின் செங்கதிர் அவள்..

அவன் உலகம் குடும்பம் ஆகிட.. இவள் உலகம் அவன் ஆகிட..
நீண்ட கால இடைவெளியி முடிந்து ஒரு கூட்டு குடும்பம் ஒன்றாகிட...

குடும்பம் ஒன்று கூடும் சமயம் ஒவ்வொரு மனதிலும் எழும் பல பல நினைவுகளுடன் ஆசை.. பாசம்.. கேலி.. கிண்டல்.. கோபம்.. வெறுப்பு.. பொறாமை.. காதல்.. மோதல் என கலை கட்டிடும் உணர்வு போராட்டங்கள் மத்தியில் நிகழும் அழகிய உறவு போராட்டம் இது..

கரையோர மக்களின் வாழ்வை ரசிக்க செய்யும் அடுத்தடுத்து வரும் ஆழி அலைகளின் இதமான தீண்டல் இது..

கரையோர கதம்பங்கள்...

Genere : Family fictionStarted : soon

Rất tiếc! Hình ảnh này không tuân theo hướng dẫn nội dung. Để tiếp tục đăng tải, vui lòng xóa hoặc tải lên một hình ảnh khác.


Genere : Family fiction
Started : soon...
Ended.  : --/--/----.

தொடர் முன்னோட்டம்Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ