அழைப்பு மணி ஓசை கேட்டதும் டிவியை நிறுத்தி விட்டு வந்து கதவை திறந்தாள் வானதி
அங்கே உதயன் நின்று கொண்டுருந்தான் ஷாப்க்கு அழைச்சிட்டு போறேனு சொன்ன ரெடி ஆகுறதுக்குள்ள என்னிடம் சொல்லாம எங்க போன??
ஒரு முக்கியமான கிளைன்ட் பாக்குறதுக்கு போனேன்அப்படியா?? சொல்றது நம்புற மாதிரி இல்லையே!!!
என கூறியவளை முறைத்தான்பார்மலா ட்ரெஸ் பண்ணாம டீஷர்ட் போட்டுட்டு இருக்கியே அதை விட வாசணை தூக்குது!!! நான் வாங்கி குடுத்த புது பர்பியும் தான போட்டு இருக்க??
ஏதும் ஸ்பெஷல் ஒன் ஐ பக்க போனனு நினச்சா^V^என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே நின்றான் உதயன் சரி சொல்லு யார் அது?? யாரை பக்க போன???
அதெல்லாம் யாரும் இல்ல ஷாப்பிங் போக தான் கெளம்புனேன் அதுக்குள்ளே இம்பார்டென்ட் கால் வந்து அங்க போய்ட்டேன்
சரி கிளம்பு ஷாப்பிங் போய்ட்டு ஆண்ட்டி யா பாத்துட்டுவரலாம்..
வானதியும் சிறிது நேரத்தில் தயாராகி வர இருவரும் புறப்பட்டனர்
லவ் அட் பாஸ்ட் சைட் பத்தி என்ன நினக்குற?? என உதயன் கேட்டான்
அதெல்லாம் சும்மா அப்டி நடக்க வாய்ப்பே இல்லை என்று கூறிய போதும் சித்த்தார்த் நினைவுகள் அப்போது தோன்றயதை அவளால் தடுக்க முடியவில்லை
இதெல்லாம் நீ ஏன் கேட்ட்குற அண்ணியை ஏதும் கண்டு பிடிச்சிட்டியா??
இல்லை, என் பிரின்ட் சொன்னான் அதான் கேட்டேன்
யாரு ராகவா?
இல்லை வேற ஒருத்தன் உனக்கு தெரியாது
அதானே பாத்தேன் என் பிரென்ட் அபிக்கு ஸ்கூல்ல ஒருத்தன் ப்ரொபோஸ் பண்ணுனதுக்கே நீங்க பண்ணுன வேல கொஞ்சமா அந்த பையனை அடிச்சி மிரட்டி ஒரு வலி பண்ணிடீங்களே
நீங்களாவது ஒரு பொண்ணு பின்னாடி சுத்துறதாவது தப்பு தப்பு உங்கள எல்லாம் ஒரு பொண்ணு காதலிக்கிறதாவது
ஒரு வேலை நீங்க ரெண்டு பெரும்..........என கூற வர
YOU ARE READING
அவன் எனும் பரிசு
Romanceவணக்கம் நண்பர்களே,இது என் சிறு முயற்சி........ எனது முதல் கதை......தன் குடும்பத்திற்காக திருமணம் செய்யும் நாயகன் மற்றும் நாயகியின் காதல் , நட்பு , குடும்பம் ,திருமணம் ஆகியவற்றை கூறும் கதை உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள் நன்றி!!! (jus...