அந்தி மாலைப் பொழுதினிலே 2

13 2 0
                                    

எழில் அரசன் இன் வாழ்க்கையில் தென்றல் வீசியது தன் தோழி மூலமாக தென்றலைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தான்.

தன் தோழியிடம் அவள் யார் நம் கல்லூரி மாணவி தானா என்ற வினாக்களை எழுப்பினார் அவன் கேட்கும் கேள்விகளுக்கும் அவன் முக பாவனைகளையும் கண்ட தோழி என்ன இல்லை முகபாவனையும் உன்னுடைய கேள்விகளும் காதலில் விழுந்து விட்டாயா என்ற ஒரு சிறிய புன்னகை கூட அவள் முகத்தை பார்த்து கேட்டாள்.

எழில் என்ன கூறுவது என்று தெரியவில்லை முகத்தை சற்று தாழ்த்தி ஆமாம் என்று கூறினான்.

அவள் பெயர் தென்றல் நம் கல்லூரியில் தான் ஐந்தாம் ஆண்டு பயின்று வருகிறார் எனக்கும் அவளுக்கும் விடுதியில் பழக்கம் நல்ல பெண் கிராமத்து மணம் மாறாத பெண் உனக்கு ஏற்ற அவள்தான் அவளோ இதே ஊரை சேர்ந்தவர் தான் இன்று தன் தோழி தென்றலை பற்றி தன் தோழனிடம் கௌரி தெரிவித்தார் .

அவன் மனம் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றது அவள் செல்லும்போது இவன் மீது வீசிய அவளது காந்தப் பார்வை புதிதாகவும் புத்துணர்ச்சியாக இருந்தது.

தன் ஒரு மாத பயிற்சியை முடித்து விட்டு தன் கல்லூரியில் அவளது வகுப்பிற்கு சென்று அவளை ஒரு முறை பார்த்துவிட்டு அமைதியாக வெளியே வந்து விட்டான்.

இவன் பார்த்ததும் ஏதோ ஒரு புது மாற்றம் என்ன மாற்றம் என்று தெரியாமல் அவளும் இவன் பின்தொடர்வதை கவனிக்க ஆரம்பித்தாள் அவன் தன் மீது காதல் வயப்பட்டு விட்டான் என்று புரிந்து கொண்டாள்.
மெல்ல அவனைப் பற்றியும் அவள் தோழிகளிடம் வினவ ஆரம்பித்தான் ஆரம்பித்தாள் மெல்ல காதல் அவளுக்குள்ளும் தொற்றிக்கொண்டது.

அவனைப் பற்றி மெல்ல மெல்ல புரிந்து கொண்டாள் அவன் நடவடிக்கைகளிலும் அவனது அன்பிலும் அவனது நேர்மையிலும் தன்னை இலக்கானார் என்று தென்றல்.

என்னவனே எனக்காக பிறந்தவனே!

என்னுள் வந்து விட்டாயோ நீ !

நீ அழகானவன் தான்

அன்பில் பெரியவன் தான்

நேர்மைக்கு இலக்கணம் நீ

நேற்றுவரை நான் யாரோ

இன்று முதல் உன்னவள் ஆனேன் என்

மனதுக்குள் எப்படி குடிபுகுந்தா

குழப்பத்தில் ஆழ்ந்து விட்டேன் நான்

குற்றம் ஏதும் இல்லை

உன்னை காதலிப்பதில்

எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ

என் பிறப்பின் அர்த்தம் நீ

என்னை வென்றவன் விட்டாய்....

எழில் அரசனாய் இருந்த நீ

தென்றலுக்கும் அரசன் ஆகிவிட்டாய்!!!!

அந்தி மாலைப் பொழுதினிலேजहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें