எழில் அரசனைக் காண தென்றல் சென்னையிலிருந்து மதுரை வந்து இறங்கினார் மல்லிகை பூவுக்கு புகழ்பெற்ற நகரத்திற்கு மல்லிகை பூவே வந்து இறங்கியது தென்றலாக.
அங்கிருந்து எழிலரசன் வேலை செய்யும் மருத்துவமனைக்கு தென்றல் புறப்பட்டால் தன் உள் மன எண்ண ஓட்டங்கள் எழில் அரசன் தன்னைக் கண்டதும் எவ்வாறு அவனது உணர்வுகளை வெளிப்படுத்துவான் என்ற எண்ண ஓட்டத்தில் பல நாட்களுக்குப் பின் தன் காதல் கணவனை காண இருக்கும் சந்தோஷத்திலும் தென்றல் தன்னுள் சிரித்துக்கொண்டு பல எண்ண ஓட்டங்களில் பஸ்ஸில் சிறிது நேர பயணத்தின் பின் அந்தப் பேருந்து நிலையத்தை அடைந்தார்.
அங்கிருந்து ஒரு வாடகை ஆட்டோவில் அங்கு சென்று மருத்துவமனைக்குள் நுழைய அங்கே இளைஞர்களும் முதியவர்களும் கூட்டம் சூழ்ந்திருந்தது மருத்துவமனை சற்று ஆட்கள் நடமாட்டத் உடன் பரபரப்பாகவே இருந்தது.
பரபரப்பைத் தாண்டி மெல்ல உள்ளே நுழைந்தாள் தென்றல் அங்கு தன்னவன் ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் தன்னால் முடிந்த அளவு இரக்கத்தையும் அன்பான வார்த்தைகளை என் கனிவான கவனிப்புகலை கண்டு தென்றல் கண்களில் சிறிது கண்ணீருடன் சந்தோசமும் பெருக்கெடுத்தது.
அவர் ஒவ்வொருவரையும் கவனிக்கும் விதத்தையும் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்தையும் கண்டே தன்னுள் பெருமை கொண்டால் தென்றல்.
எழிலரசன் மருத்துவர் என்பதையும் தாண்டி ஒரு தாயாகவே தன்னிடம் வரும் அனைத்து நோயாளிகளின் கண்டுகொண்டான் அவர்களது கவலைகளை , கேள்விகளை தன்னால் இயன்றவரை சரி செய்து அவர்களின் மன அமைதியை கொண்டு வருவதற்கான ஒரு சூழ்நிலையை கிராமத்தில் ஏற்படுத்தி இருந்தால் எழிலரசன் ஒரு சிறந்த மருத்துவராக...
திடீரென்று திரும்பி எழிலரசன் தென்றலை கண்டு ஒரு நிமிடம் திகைத்து விட்டு மெல்ல புன்னகைத்து அங்கிருந்து எழுந்து வந்து தென்றலைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான் .
ВИ ЧИТАЄТЕ
அந்தி மாலைப் பொழுதினிலே
Сучасна прозаஒரு அழகிய இதயம் கொண்ட ஆண்மகன் வாழ்க்கை மற்றும் காதல்