Every one loves our mom right?!!
Is Mother's love can we only get from mom ?!! No right whoever cares us like a mother are our mother
Even friends can be our mother
Motherhood is eternal"ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தேன்
நான் உன்னில் கருவானேன்
பத்து மாதங்கள் என்னை சுமந்தாய்
உன் வயிற்றில் நானும் வளர்ந்தேன்
உன்னை என் தாயாக பெற்றேன்...."Translation
"I did penance for a thousand years
i became a fetus in you,
You carried me for ten months
I also grew in your womb
I got you as my mother....""மழலையில் சொன்ன முதல் வார்த்தை
என் உயிரில் கலந்த உயிர் வார்த்தை
அன்பான வார்த்தை 'அம்மா'"Translation
First word in my childhood
The word mixed in my life
Word of love "Mom"உன் சொல் ரோஜா முள்
உன் இதயம் ரோஜா இதழ்
மென்மையானது அழகானது
ரோஜாவை காப்பது முள்
என் தவற்றை உணர்ந்த உன் சொல்Translation
Your words are like a thorn
Your heart is like a petal
Very soft very beautiful
Like the thorn protects the rose
Your words makes me to realized my mistake.
Kavi

YOU ARE READING
Kavi's Scribbles
PoetryJust a person who loves to express thoughts through words A Simple form of crafting happiness ♡