கதாநாயகி மற்றும் அவளது குடும்பத்தினர் விடுமுறைக்காக அவர்களது சொந்த ஊருக்கு வருகின்றனர். அவர்களது ஊர் வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கி தனது வீட்டை நோக்கி நடக்கின்றனர். அவர்களது வீடு வந்ததும்....
தினேஷ் : அக்கா இதுதான் நம்ம வீடா வந்து ரொம்ப நாள் ஆச்சில்லா.....
புஷ்பா : அப்படிலாம் ஒன்னும் இல்ல போன வருசம் தான் வந்தோம் மறந்திட்டியா.....
தினேஷ் : ஆமா அக்கா மறந்திட்டேன்....
புஷ்பா : சேரி சேரி வாங்க உள்ள போவோம்...
அவர்கள் பூட்டை திறந்து வீட்டிற்குள் செல்கின்றனர். அவர்களது பைகளை அவர்களது அறையில் வைக்கின்றனர்....
தினேஷ் : அக்கா மணி என்ன....
புஷ்பா : 6 மணி ஆகுது.....
தினேஷ் : சரி அக்கா.....
புஷ்பாவிற்கு எதோ தவராக இருப்பது போல் தோன்றுகிறது.....
தினேஷ் : அக்கா என்ன ஆச்சி அக்கா. எதோ யோசிக்கிறிங்க. முகம் ஒரு மாதிரியாக இருக்கு. என்னாச்சி அக்கா.....
புஷ்பா : ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல......
அரவிந்த் : ஏன்டா இங்ளோ கேள்வி கேக்குற.....
தினேஷ் : இல்ல அக்கா ஒரு மாதிரியாக இருந்தாங்க அதான் கேட்டேன்.....
அரவிந்த் : அதுக்கு இவ்ளோ கேள்வியா....
சரண்யா : என்னக்கா.....
புஷ்பா : ஒன்னும் இல்ல.....
சரண்யா : ஆம் , நாளைக்கி ஊர சுத்தி பாக்களாமா.....
புஷ்பா : இல்ல வேண்டாம்.....
சரண்யா : ஏன் அக்கா....
புஷ்பா : அம்மா நம்மள வெளிய போகக்கூடாதுனு சொல்லிருக்காங்க அதான்....
சரண்யா : வெளிய போகாம எப்படி இருக்குறது......
புஷ்பா : இருக்கனும் அதான் அம்மா சொல்லிருக்காங்கல்லா.....
சரண்யா : சேரி சேரி.....
சில மணி நேரங்களுக்கு பிறகு......
YOU ARE READING
NAGALOGAM(TAMIL)
Fantasyகதாநாயகன் எவ்வாறு வில்லனிடம் இருந்து கதாநாயகி மற்றும் அவரது குடும்பத்தை காப்பாற்றுகிறான் என்பது தான் இக்கதை