சரண்யா : அக்கா..புஷ்பா : என்ன சொல்லு...
சரண்யா : அம்மாக்கு என்னாச்சி...
இதை கேட்டதும் புஷ்பா அதிர்ச்சி ஆகினாள்.....
புஷ்பா : ஏன் கேக்குறா..
சரண்யா : நேத்து நீ செஞ்சதெல்லாம் நா பாத்தேன்..
புஷ்பா : என்ன பாத்த எத பாத்த..
சரண்யா : எல்லாத்தையும்...
இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்...
சிறிது நேரம் கழித்து....
புஷ்பா : சேரி எல்லாரும் வீட்லையே இருங்க நா அத்தை வீட்டுக்கு போய்ட்டு வாறேன்..
தினேஷ் : சரிக்கா..
புஷ்பா அவர்கள்களது அத்தை வீட்டிற்கு செல்கின்றனர்....
இவன் பெயர் சக்தி.இவன் சரண்யா தோழன்.
சக்தி இவர்களது வீட்டிற்கு வருகிறான்..
சக்தி : சரண் சரண்..
என்று அவன் கூப்பிடுகிறான்..
சரண்யா : ஹாய் டா சக்தி எப்டி இருக்க..
சக்தி : நான் நல்லா இருக்கேன், நீ எப்டி இருக்க..
சரண்யா : நானும் நல்லா இருக்கேன். என்ன இந்த பக்கம். எப்டி எங்க வீடு தெரிஞ்சிது..
சக்தி : நீ தான கால் பண்ணி வரசொன்ன மறந்துட்டியா..
சரண்யா : ஆமா மறந்திட்டேன்..
சக்தி : என்ன வெளிய நிக்க வச்சி பேசப்போறியா இல்ல உள்ள கூப்பிடுவியா எப்படி..
VOCÊ ESTÁ LENDO
NAGALOGAM(TAMIL)
Fantasiaகதாநாயகன் எவ்வாறு வில்லனிடம் இருந்து கதாநாயகி மற்றும் அவரது குடும்பத்தை காப்பாற்றுகிறான் என்பது தான் இக்கதை