ஒரு அழகான சிறுமியின் வாழ்க்கை வரலாறு.அது ஒரு அழகிய பௌர்ணமி
இரவுஅப்பொழுது ஒரு சிறுமி தனியாக நடந்து வந்து கொண்டிருந்தாள்
அவள் பெயரை ஒரு வயதான மூதாட்டி ஒருவர் அவள் அருகில் வந்து நின்று
ஒரு நாய்க்குட்டியை அவள் கையில்
கொடுத்து விட்டு அதை பத்திரமாக
பார்த்துக் கொள்ளுபடி கூறி விட்டு மறைந்து விட்டார்