தென் கொரிய நாடு. அது ஒரு காலை
பொழுது (பிரனியா) என்று ஒரு குரல் கேட்டது கல்லூரிக்கு தாமதமாகி
விடப்போகுது சீக்கிரம் எழுந்திரி என்று அவள் அம்மா(பிரவிதா)கூறினார்.சரி அம்மா என்றுபடுக்கையில் இருந்த எழுந்து கிளம்பினாள். இன்று முதல் நாள் கல்லூரிக்குச்செல்வது என்பதால் பிரவிதா ஆர்வமாகத் தயாராகினாள். தனது அம்மாவுடன் காரில் கிளம்பிச்
சென்றாள். அங்கு இறங்கியவுடன்
அவள் கல்லூரியை வியந்து பார்த்தபடி
நின்றாள். அவள் அம்மா இனி மேல் நீ
இங்க தான் படிக்க போற அதனால
பொறுமையா அப்புறமா சுத்திப் பாரு
இப்ப நாம உள்ள போகலாமா பிரவி.
சரிங்க மிஸ்டர் பிரவிதா நாம உள்ள போகலாம் என்று கூறிவிட்டு உள்ளே
சென்று பிரின்ஸ்பலைப் பார்த்து
அட்மிஷனைப் போட்டு விட்டு வெளியே
வந்து நின்று பிரவிதா அவள் மகளை
பார்த்து நான் போய்ட்டு வரேன் பிரவி
நீ உன் ஹிலாஸ்கு போ என்று அவள்
கூறிவிட்டுவீட்டுக்குசென்றால்.பிரவி
அவளுடைய ஹிளாஸ்கு போனாள்
அங்கு எல்லா மாணவர்களும் அவளை
அன்புடன் வரவேற்றனர். அப்போது
அங்கு இவளை போலவே ஒரு புதிய
மாணவன்சேர்ந்து இருந்தான்இவர்கள்
இருவரும் நண்பர்களாயினர்.இவன்
தான் இந்த கதையின் கதா நாயகன்
(பிர்ன்ஸ்.