27

43 2 4
                                    

You came in dreams like a artist
Stay in my memory like a art.
Dream fades, Memories forgets
Still
Will you become a unforgettable memory in me?!!

வந்தாய்  கனவில் கவிஞனாய்
நின்றாய் நினைவில் ஓவியமாய்
கனவும் கலையும் நினைவும் மறவும்
எனினும்
மறவா நினைவு ஆவாயோ என்னுள்!

Kavi

Kavi's WritingsWhere stories live. Discover now