இதயம்-1

1.1K 25 5
                                    

எத்தனை காலம்
என் இதயம் ஏங்கியே
காத்திருந்ததோ-அத்தனை
தூரம் என்னிடம்
இருந்து விலகியே இருந்தது.

கோபமாய் ஒரு ஊடுருவல்
என்னுள்ளே
எத்தனை மாற்றங்கள்
எதிர்பார்ப்புகள் இல்லா
பல வித ஏமாற்றங்கள்
புரிதல் இல்லா கோடுகளில்
விரிசல் விழுந்த வரி நீ
எக்கச்சக்கமாய் கீறல்கள் -அதில்தான்
எத்தனை எத்தனை சாரங்கள்

பசி மீது போர் கொண்டு
துடித்தெழுந்த தேகம்-அதில்
சுவடுகளாய் மறைந்த சோகம்
நான் அப்போது ஏழை
என்ற ஓற்றை பிழையில்
எல்லாம் சற்றே நொடியில்
கரைந்து போனது !!!

காதல் நுழைந்தால் என்ன ஆகும் இதயம்!!!Where stories live. Discover now