இதயம் 17

72 4 1
                                    

தேனிலவே ! நான் தேய்ந்துவிட்டேன்

முழு நிலவாய் உன்னை காணும் போது!

கோபங்கள் என் மீது ஊற்றெடுக்கும் போது

நான் உன்னுள் கரைந்திடுகிறேன்!

வான் மதியே!

வளர் பூரணமே!

உன்னை காணயிலே

வாயிற்று பசியும், உண்ண மறுக்குதடி !

கங்கையிலே நீரடுகையிலே 

புது நிலவாய் நீ புகுந்துவிட்டாய் !

மலர் முத்தெடுத்த சொப்பணமும்

கண் சிமிட்டா சித்திரமும்

காணாத கல் நிலவும்

கருவறையில் புலர்ந்த பூவனமும்

புனிதத்தின் பூவுலகமும்-நீயோ

என் நிலவின் ஒளியே !!!


காதல் நுழைந்தால் என்ன ஆகும் இதயம்!!!Where stories live. Discover now