எதையும் நீ கேட்கும் முன்பு நான் கொடுத்து பழகிவிட்டதாலோ
என்னவோ!
இன்றுநீ கேட்கும் முன்பே என் இதயத்தை உன்னிடம்
கொடுத்துவிட்டேன்...!
உன்னிளும் பாரம் உன்னை சுமக்கும் என்னிளும் பாரம் காதலாய்... !
உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்!
KAMU SEDANG MEMBACA
என் கனவுகள்
Humorஎங்களை சேர்த்து வைத்து ... நீங்கள் ஓய்வு எடுங்கள் ... இப்படிக்கு "இமைகள் "