விழி வீச்சிலே சாஸ்திரம் பேசுகிறாயடி.

1.3K 39 14
                                    

நேரம் நள்ளிரவை கடந்திருக்க அந்த ஆள் அரவமற்ற சாலையில் ஒரு பெண் முரட்டு ஜீன்ஸ் pant,தொள தொள சட்டையும் அணிந்து முடியை free hair விட்டு கொண்டு கழுத்தில் கேமராவை மாட்டி சற்று முன் எடுத்த புகைப்படங்களை பார்த்து கொண்டே பயம் என்பதை என்னவென்று சற்றும் அறியாது நடந்து கொண்டிருந்தாள்.

சற்று தொலைவில் நிறுத்தியிருந்த அவளது புதிய royal Enfield வண்டியில் அமர்ந்து அதை ஓட்டி சென்றாள்.

Naabot mo na ang dulo ng mga na-publish na parte.

⏰ Huling update: May 06, 2017 ⏰

Idagdag ang kuwentong ito sa iyong Library para ma-notify tungkol sa mga bagong parte!

விழி வீச்சிலே சாஸ்திரம் பேசுகிறாயடிTahanan ng mga kuwento. Tumuklas ngayon