தகவல்கள்

1.3K 64 9
                                    

எப்படி எழுதுவீர்கள்..? யாரெல்லாம் எழுதுவார்கள்..? நீங்களெல்லாம் எத்தனை பேர்..? தலைவர் யார்.? என பல கேள்வி கணைகள் எங்களை தாக்காமலில்லை. எத்தனை கேடயங்கள் தாங்கியும் எங்களால் தடுக்க இயலாததால் சில விளக்கங்கள் .

முதல் இரண்டு கேள்விகள் எழுத்தாளர் அறிமுகத்தில் காண்போம், எங்களை பற்றிய கேள்விகளுக்கு.. நாங்கள் தமிழ் வாசகர்கள் உங்கள் கதைகளை படிக்கும் அல்லது உங்களை  போலவே பல கதைகளை படிக்கும் வாசகர்கள் தான், இந்த தமிழ் குடும்பம் தவிற எங்களுக்கு வேறு முகவரி இல்லை. நாங்கள் பத்து பேர் கொண்ட குழு. ஆண் பெண் சாதி மதம் கடந்த தமிழால் தமிழுக்காக இணைந்த நண்பர்கள் குழு. இதை தவிர எங்களுக்கு முகவரி இல்லை. உங்கள் அன்பும் வளர்ச்சியும் நாளை எங்கள் முகவரி.

அரூபம்Wo Geschichten leben. Entdecke jetzt