04

10.4K 250 31
                                    

அதிக வேலை பழு காரணமாக காலை வேலைக்கு கிளம்பியவன் இரவே வீடு திரும்பினான்.....

தாமிராவே அவன் ஆருகே செல்ல பயந்து ஓடி ஒழிந்து கொண்டிருந்தாள்......

லச்சுமி தன் கணவரை பார்த்து கொள்வதற்காக அந்த அறையை விட்டு வருவதே மிக குறைவு......

இயல்பிலேயே தான் இருக்கும் இடத்தை சந்தோசமாய் மற்றும் வல்லமை படைத்த தாமிராவினால் தன் தாய் தந்தை இறந்த பின் அவ்வாரு இருக்க முடியவில்லை.

எப்போதும் ஒரு தேடலும் சோகமும் அவள் முகத்தில் இருக்கும்.......

ஒரு நாள் இரவு அறிவுச்செல்வன்
நித்திரையில் இருக்கும் போது அவன் அறை யன்னல் வழியா தன் முகம் முழுவதையும் மூடி கறுத்த ஐீன்ஸ் ரீசேட் அனிந்து ஒரு உருவம் நுழைந்தது........ தன் முதல் கடமையாய் மயக்க மருந்து தடவிய கச்சிப்பை அவன் நாசியில் அழுத்தி மயக்கம் அடைய செய்து விட்டு அவன் அறை முழுவதும் சல்லடை போட்டு தேடி இறுதியில் சிவப்பு நிற கோப்பை எடுத்து கொண்டு யன்னல் வழியாய் இறங்கி மறைந்தது அந்த உருவம்.......

இது எதுவும் அறியமல் நித்திரையில் ஆழ்ந்திருந்தது அந்த குடும்பம் .....

ஆதி காலை எழுந்து வழக்கம் போல் அம்மன்  தரிசனம் முடித்து பால் கச்சி லச்சுமி அறையில் வைத்து விட்டு அறிவுச்செல்வன் அறைக்குள் நுழைந்தவள் அவன் ஆருகே இருந்த மேசையில் பாலை வைத்து விட்டு வெளியே போய் கதவை சாத்தியவள் பின்பே கதவை தட்டினாள்.....

கதவு தட்டும் ஓசையில் எழுந்தவான் யாரு என கேக்க....

மேசையிலா பால் வைச்சிருக்கு என்று வெளியே இருந்து குரல் கொடுத்தாள் தாமிரா....

டேய் அறிவு அந்த பெண்ணு உன்னைய பாத்து பயந்து ஓட வைச்சிட்டியே என மனசாச்சி கிண்டல் செய்ய அதை சட்டை செய்யமல் தாங்ஸ் என கூறி விட்டு தன் அலுவலகம் செல்ல தயார் ஆனான்.....

தன் வேலையை முடித்து கொண்டு கல்லுரி செல்வதாய் கிளம்பியவள் அங்கு செல்லமல் அன்னம்மா வீட்டிற்கு சென்று தனக்கு என்று ஒதுக்க பட்ட அறைக்கு சென்றாள்.

அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தவள் அன்னம்மா தாத்தாவா பத்திராம பாத்துக்கா
என கூறி சென்று விட்டாள்.......

அறிவுச் செல்வனும் தனது பூர்விக சொத்து ஒன்று வேறு ஒருவர் கையில் மாட்டி இருப்பதால் அதை எப்படி மீட்பது என்று புரியமல் மூன்று மாதம் முன் பிரபல  வக்கீல் ஆக இருந்த மிஸஸ் நந்தினிகேசவன் உதவியை நாட அவராே தன் வக்கீல்  தொழிலை விட்டதால் உதவ முடியாது என மறுத்து விட்டார் எனினும் அவர் வேறு வழியில் உதவுவதாக கூறி மூன்று நாள் கழித்து வரா சென்னார்.

ஆனால் விதி செய்த சதியால் அவன் அவரை சந்தித்தது பிணம் ஆகவே......

தனக்கு உதவ முயன்று தன் அவர்கள் இறந்தார் என்பது தெரிந்ததும் அந்த முயச்சியை கை விட்டான். ஆனால் இன்னும் ஒரு மாதத்தில் அவன் சொத்து சமந்தமான விடயம் கோட்டுக்கு வர இருப்பதால் இப்போது என்ன செய்வது என புரியமல் தன் தாயை சரண் அடைய அவரே அந்த சொத்தை தன் தமக்கை தேவியின் மகன் வெற்றிக்கே கொடுக்கும் படி கூறி விட்டார் அவனும் தாய் சொல்லுக்காக ஒத்து கொண்டான் ஆகவே அவன் அதை பற்றி யோசிக்கமல் தன் வேலையில் முன்னாய் நின்றான்...

ஆனால் கோட்டில் வந்து சொத்தை எழுதி தருமாறு வெற்றி கேட்டதால் சரி என சமதித்தான் அறிவுச்செல்வன்....

தாமிரா இப்போது கல்லுரி செல்வதை குறைத்து கொண்டு அன்னம்மா வீட்டில் இருக்கும் தன் தாத்தாவை பார்த்து வருவதை வாடிக்கையாக மாற்றினாள்.....

அறிவுச்செல்வனை ஆதி காலை ஆலயத்தில் பாடும் பெண்ணின் குரல் அவனை இம்சை செய்ய ஆரம்பித்தது....

லச்சுமி அறிவுச்செல்வனுக்கு தனது அண்ணான் முகேஷ் இன் பெண் நைனாவை மணம் முடிக்க எண்ணி அறிவுச்செல்வனிடம் கதைக்க அவனும் சமதித்தான்..

திருமணம் மிக அவசரமாய் நடக்க எற்படு நடந்து கொண்டிருந்தது.... அறிவுச்செல்வன்  அறைக்கு அந்த உருவம் வந்து செல்வது அடிக்கடி நடந்தது...... அந்த உருவம் அறிவுச்செல்வனை வைத்து ஆராச்சி செய்தது என்றால் பொருத்தமாய் இருக்கும்....

தொடரும்......

Please comment & votes......

உனக்காக நான்  (முடிவுற்றது)Where stories live. Discover now