13

7.1K 195 42
                                    

நான்கு மாதத்தின் பின்.........

சிதம்பாரம் மற்றும் தேவி ஆசைப்பாடி வெற்றியின் திருமணம் அறிவுச்செல்வன் தாமிராவின் தலைமையில் நடக்க ஜெய்யை சிறு வயதில் இருந்தே விரும்பும் அவனின் அத்தை மகள் அருண்யா தாமிராவை வைத்து ஜெய்யின் சமதத்துடன் வெற்றியின் திருமணம் நடக்கும் அதோ மண்டபத்தில் தாங்கள் திருமணம் நடக்க பெரியவரிடம் அனுமதி பெற்று இன்று ஜெய்யின் வாழ்க்கை துனையாக மறும் நோடியை எதிர் பார்த்து காத்திருந்தாள்......
ஒரே நேரத்தில் ஐயர் மந்திரம் ஒதா ஜெய் அருண்யா கழுத்திலும் வெற்றி  திபா கழுத்திலும் மங்கல்யம் அணிவித்து தாங்கள் மனைவியாக்கி கொண்டனார்.

ஜெய் அருண்யா கழுத்தில் தாலி கட்டியதும் அருண்யா தனக்கு அதுவோ போதும் என அவனிடம் இருந்து விலகி நடந்து கொண்டாள்.. ஜெய்க்கு அவள் விலகி நடப்பது நிம்மதி தந்தாலு நேரம் செல்ல செல்ல அவள் தன்னை ஒரு கடைக்கண் பார்வை பார்க்க மட்டளா என மணம் ஏங்க ஆரம்பித்து இதற்கு இடையே காதல் ஜோடியான வெற்றி – திபாவின் நெருக்கம் வேறு ஜெய்யை சிணம் கொள்ள வைத்தது.

அன்றைய இரவு பொழுது நெருங்க வெற்றி மற்றும் ஜெய் தாங்கள் தாங்கள் அறைக்குள் புகுந்து கொள் மணமகள்களை ஆலங்காரம் முடித்து வெற்றி அறைக்கு திபாவையும் ஜெய் அறைக்குள் அருண்யாவையும் விட்டு வந்த தாமிராவை பிடித்த தேவி அவளை ஆலங்காரித்து அறிவுச்செல்வன் அறைக்குள் அனுப்பினார். அயிரம் கலைகளும் வித்தையும் கல்வியும் படித்திருந்தாலும் அவளும் பெண் தனோ அதற்கு உண்டான நானமும் வேக்கமும் தாமிராவை சூழ்ந்து கொள்ள அறைக் கதவை தள்ளிட்டவாள் நிமிர்ந்து பார்க்க அறிவு கட்டில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அவனை அப்படி கண்டதும் மணம் கவலை கொள்ள அவன் ஆருகே போய் படுத்துக் கொண்டாள்.

வெற்றி அறைக்குள் நுழைந்த நோடி மட்டுமே திபாவின் கால்கள் தரையில் நின்றது மறு நோடி வெற்றியின் கையில் இருந்தாள். தன்னவளை பூ என கையில் எந்தி கட்டிலில் போட்டவான் தன் நாலு வருட தாபத்தையும் தாகத்தை அவளிடம் போக்கி கொள்ளும் முயச்சியில் இறங்கினான்.

ஜெய் அறைக்குள் நுழைந்த அருண்யா பாலை அவனிடம் நீட்ட அதை தட்டி விட்டவான் அவளின் தலைமூடியை பிடித்து இழுத்து நான் அவ்வளவு சொல்லியும் தாமிராவை வைச்சி என்னை கல்யானம் பன்னி கிட்ட எல்லா இப்ப சொல்லுறான் டி என் வாழ்கையிலா நீ எப்பவுமோ என் ஆனந்தி இடத்தை பிடிக்க முடியாது என கூறி அவளை கட்டில் தள்ளியவான் தன் கோபத்தை குறைத்துக் கொள்ள குளியல் அறைக்குள் சென்று தண்ணிரால் தன்னை நனைத்து கொண்டான்.

தாமிரா கட்டிலின் மறுபுறம் படுத்துக் கொள்ள அறிவுச்செல்வனின் வலது கை அவளின் இடைவளைவில் நுழைந்து தன்னவளை தன்னருகே இழுத்துக் கொள்ள சட்டென திரும்பியவளின் இதழை தன் அந்தத்தால் சிறை செய்து குறுகிய நாள் எனினும் என் வாழ்வில் நீ இல்லாமல் நான் இல்லை என முத்தத்தால் உணர்த்தினான். அவனின் நீண்ட முத்தத்தில் திழைத்தவாள் இதழ்கள் பிரிந்ததும் அவன் முகம் பார்க்க வேக்கம்  கொண்டு தன்னவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள். சிவக்கும் தன்னவால் கன்னத்தின் செம்மையை சமதமாய் கொண்டு தன்னவளிடம் தன் 27 வருட பிராம்மசாரிய விரதத்தை கைவிட்டான் அறிவுச்செல்வன்.

ஜெய்யை எண்ணி கண்ணீர் விட்டவாள் உண்மையிலேயே ஆனந்தி அக்கா குடுத்து வைச்சவாங்க ஆதனால தன் அவரோட அன்பு பாசம் காதல் அவங்களுக்கு கிடைச்சிருக்கு அவங்க விபத்திலா இறந்து மூன்னு வருசம் ஆகியும் அவங்களா மறக்கமா இருக்காரு என மணதில் எண்ணியவாள் அவனுக்கான இரவு உடையை எடுத்து வைத்து விட்டு ஆருகே இருந்த சோபாவில் கிடந்தவாள் கையில் தாலியை எடுத்து பார்த்து விட்டு இந்த தாலியே என்னோட இந்த ஜென்மன் முழுக்க போதும் கடவுளே என எண்ணிய படி உறங்கி போனாள். வேகு நேரம் கழித்து வந்தவான். கட்டிலில் இருந்த உடையை போட்டுக்கொண்டு அவளை சோபாவில் பார்த்தவான் மனம் இவளுக்கு தேவை என் ஆனந்தி இடத்தை நீ பிடிக்க நினைச்ச எல்லா இப்ப இப்பிடியோ உன் வாழ்க்கை முழுக்க இரு என கருவிக் கொண்டு படுத்தவானுக்கு தன் ஆனந்திக்கு தூரகம் செய்தது போல் தோன்ற எழுந்து அருண்யாவை பார்த்தவானுக்கு அவளின் நிம்மதியான துக்கம் கோபத்தை துண்ட அவளின் தலையனையை திடிர் என உருவினான். தன் தலை கிழ் போவது போல் இருக்க பதறி எழுந்தவளை கண்கள் சிவக்க பார்த்து  நின்றான்  ஜெய்.

தொடரும்...

உனக்காக நான்  (முடிவுற்றது)Where stories live. Discover now