முன்னேற்றம்

54 9 5
                                    

நடிகையின் நிர்வாணம்...!
நடிகனின் போதை...!
அரசியல் அடிதடி....!
டிவிட்டரில் முகநூலில்..
தேடி தேடி பார்க்கிறது நம்ம தலைமுறை!

விவசாயி தற்கொலை!
வறட்சி! வறுமை!
அரிசி, சக்கரை, பாலில் கூட கலப்படம்!
வேலையில்லை வெட்கமில்லை,
மாட்டை காக்க மனிதம் கொலை!
- அப்படிங்களா....
அரசாங்கம் சரியில்லை​ங்க...
அதை பற்றி நாம பேசி என்ன ஆக போகுது!!
ஆமா...________அரசியலுக்கு வருவாரா?

நிச்சயமா நம்ம நாடு முன்னேறிடும்!!
சத்தியமா நம்ம தேசம் முன்னேறிடும்!!

சிலவரிகளில்!Where stories live. Discover now