6. வித்திலைகளின் பலம்

41 6 0
                                    


தொட்டால் சிணுங்கிகள் அதன் இலைகளைச் சிணுங்கி மூடிக்கொள்வதால், பலவீனமானது என எண்ணிவிடாதீர்கள்.
மண்ணில் புதைந்த அதன் வித்து விழிக்கும் பொழுது, அதன் வித்திலைகள் மண்ணின் அழுத்தத்தை மண்ணின் தடைகளை எல்லாம் மீறி மேல் பரப்பை அடைகின்றன.
இந்த வித்திலைகள் வடிவத்தாலும் குணத்தாலும் அதன் சாதாரண இலைகளைப்போல் அல்ல.
அவை மூடிக்கொள்வதேயில்லை.

அவை மூடிக்கொள்வதேயில்லை

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
தொட்டால் சிணுங்கிWhere stories live. Discover now