7. தூறலின் மென்மை.

60 5 4
                                    
மா மழை,
கடும் காற்று,
மந்தமான வெயில்,
தனிமையான மாலை,
இரவின் குளிர்,
பிறரின் சீண்டல்,
இத்தீவிரத் தருணங்களில் எல்லாம் இலைகள் அடைத்துத் தன்னுள் தானே தாழிட்டுக் கொண்ட தொட்டாச் சிணுங்கியின் நாணம் கரைந்துச் சென்றுவிட்டதா - தொடர்ந்து பொழியும் விசும்பின் மென் தூறலில்???

மா மழை,கடும் காற்று,மந்தமான வெயில்,தனிமையான மாலை,இரவின் குளிர்,பிறரின் சீண்டல்,இத்தீவிரத் தருணங்களில் எல்லாம் இலைகள் அடைத்துத் தன்னுள் தானே தாழிட்டுக் கொண்ட தொட்டாச் சிணுங்கியின் நாணம் கரைந்துச் சென்றுவிட்டதா - தொடர்ந்து பொழியும் விசும்பின் மென் த...

Oups ! Cette image n'est pas conforme à nos directives de contenu. Afin de continuer la publication, veuillez la retirer ou mettre en ligne une autre image.

Oups ! Cette image n'est pas conforme à nos directives de contenu. Afin de continuer la publication, veuillez la retirer ou mettre en ligne une autre image.
தொட்டால் சிணுங்கிOù les histoires vivent. Découvrez maintenant