துளசியின் அவதாரம்

249 19 50
                                    

"டேய் எங்கடா கூட்டீட்டு போற "

"என்றென்றும்
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை............."

"டேய் , நான் எங்க போறேன்னு கேக்கல, தயவு செய்து பாடி என்ன கொல்லாதடா .. ப்ளீஸ் "

"இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே"

"டேய் இப்போ நீ பட்ட நிறுத்தலான , நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..இதுலிருந்து குதிச்சுடுவேன் "

அவன் திரும்பி அவனை முறைத்து 'தில்லு இருந்த குதி ' என்பது போல பார்க்க ," டேய் என்ன லுக்கு , விட்ட நீயே தள்ளிவிடுவ போல " என்று அவனை நெருங்கி அமர்ந்துகொண்டான் விஜய்.

சித்தார்த்தோ ," நீயெல்லாம் ...." என்று கூறிவிட்டு துளசி வீட்டிற்கு சென்றான்.

துளசி வீட்டிற்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம் .......... பார்ப்போம்

அந்த மாயசக்தி , தன்னால் முடிந்த வரை துளசியை நெருங்க முயற்சிப்பண்ணி தோல்வியுற்றது.

அதே சமயம், மாசங்கனும் மண்டோதிரியும் துளசி வேண்டுமென தன்னுடைய நிபந்தனைகளை கூறினர்.

வீட்டில் உள்ள அனைவரும் அகிலாவை காண ஹாஸ்பிடல் சென்று கொண்டு இருந்தனர்.

மாசங்கன் அவனுக்கு சிலவற்றை எடுத்துஉரைக்க அவனும் அதற்கு சரி என்று தலையசைத்து விட்டான். துளசியோ வெளியே வரமுடியாத நிலைமை,அதனால் வீட்டில் அவள் வீட்டிலேயே இருந்தாள். துணைக்கு 'x ' யும் வேலைக்காரர்களும் இருந்தனர்.

x : " சாமி , இப்போ வீட்டுல யாருமில்லை , துளசி தனியாத்தான் இருக்க "

..

X : " சரிங்க சாமி ,நீங்க சொன்னபடியே செஞ்சுறேன் "

'X ' எல்லா ஆட்களையும் வெளியே அனுப்பி துளசிக்கு தனியாக சமைத்து அதில் ஒரு பொடியை தூவி , இன்னிக்கு மட்டும் தான் உனக்கு இந்த சேவகம் செய்யுற வேலை , நாளைக்கு நீ அவனுக்கு அடிமை , அதுக்குப்புறம் இந்த உலகத்தை விட்டே போகப்போற .. என்று எண்ணிக்கொண்டே தனது வேலையை செய்தாள்.

வரமா? சாபமா ?Where stories live. Discover now