ஐந்து நாள் - பற்றி

334 15 27
                                    

  "டேய் மச்சான் , நீ இடுப்போடு சேத்து என்ன பிடிச்சுஇருக்க , அப்போ என்னோட கழுத்தோட பிடிச்சுயிருக்குறது யாருடா " என்று விஜய்யிடம் கேட்க , 

அவனோ " ஹையோ கடவுளே என்ன காப்பாத்து ,முருகா முருகா முருகா " என்று கத்திகொண்டே இருந்தான். 

கரண்ட் வந்ததும் , பார்க்க அவனது தோள்பட்டையில் ஏதும் இல்லை. விஜயை பார்க்க அவனோ இடுப்பை இருக்க கட்டிப்பிடித்து கண்மூடி வேண்டிக்கொண்டு இருந்தான். 

"டேய் கரண்ட் வந்துடுச்சு " 

அரை கண்ணை லேசாக திறந்து பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டு மூச்சை இழுத்து விட்டான். 

"ஹப்பாடா .... கரண்ட் வந்துடுச்சு , மச்சான் நீ ஏன் இவ்ளோ உயரமா ரொம்பக்கத்துல தெரியுற ?" 

"என் இடுப்புல உட்கார்ந்த அப்புடித்தான் சொல்லுவ,இறங்குடா எரும " 

" ஹீ ஹிஹிஹி...., சாரி டா , பட் ரொம்ப வசதியிருந்துச்சா அதான் அங்கேயே செட்டில் ஆகிட்டேன் " 

"இறங்குடா எரும " 

" ஹீ ஹிஹிஹி....,இறங்கிட்டேன். மச்சான் என்னோட தலைல எதுவோ முடி மாறி பட்டுச்சே, என்று கதவை பார்க்க அங்கே நூல் கொண்டு செய்த மாவிலை தோரணம் போல தொங்க அதைப்பார்த்து சித்துவை பார்த்து சிரித்தான். 

ஒரு மூலையில் பார்க்க துளசி உறங்கிக்கொண்டு இருந்தாள். அவள் அருகில் செல்ல அவளோ அவனை திரும்ப தாக்கும் எண்ணத்தில் கூறிய பற்களுடன் காத்துஇருந்தாள். 

அந்த சாமியாரின் மந்திரம் குறைய தொடங்கியது. துளசி மயக்க நிலைக்கு சென்றாள். 

அதற்குள் 'X ' விஜயை பின்னால் இருந்து தொட , அவனோ எகிறி சித்தின் இடுப்பை கட்டிக்கொண்டு மச்சான் என்று கத்தினான். 

அவனது தலையில் கொட்டிவிட்டு , 'X '-ஐ நோக்க , "இங்க எல்லாம் வரக்கூடாதுப்பா , வெளில போங்க " என்று இருவரையும் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றினார். 

அவரிடம் ஆதி பற்றி கேட்க , அவன் ஹாஸ்பிடல் சென்று இருப்பதாய் கூற, இருவரும் அங்கு செல்ல கிளம்பினார்கள். 

To już koniec opublikowanych części.

⏰ Ostatnio Aktualizowane: Aug 16, 2018 ⏰

Dodaj to dzieło do Biblioteki, aby dostawać powiadomienia o nowych częściach!

வரமா? சாபமா ?Opowieści tętniące życiem. Odkryj je teraz