Scene - 1 : அவசர அழைப்பு - 3

190 17 13
                                    

இன்று தமிழகம்,

தமிழகம் முழுவதும் ஒரு கொண்டாட்டம் ஏன் என்றால், கோகினூர் வைரம் மற்றும் பல இந்திய வரலாறு சிறப்புமிக்க அறியவைககளை இங்கிலாந்து இந்தியாவிடம் இன்னும் 30 நாட்களில் ஒப்பைடைக்கும், என்றும் அறிவித்தது.
அதனால் இந்தியா முழுவதும் ஒரு கொண்டாட்டம்.

சில நாட்கள் கழிந்தன,
மே 22,  தமிழக உள்துறை அமைச்சர் வேதாச்சலம் அவர்கள் வீட்டில் சுமார் 15 கோடி கொள்ளை. மர்ம நபர்கள் யார் என்று தெரியவில்லை. திடுக்கிடும் தகவல்.

முதலமைச்சர் இன் ஆணை படி டிஜிபி நடராஜன், இந்த வழக்கை பிரபல சிபிஐ வாசுதேவன் நாயர் இடம் ஒப்படைக்கிறார்.

வாசுதேவன் நாயர் ஒரு நேர்மையான அதிகாரி மற்றும் ஒரு திறமையான அதிகாரியும் கூட.

வாசுதேவன் நாயர் திருட்டு நடந்த இடத்திற்கு சென்றார். தான் விசாரணை தொடர்ந்தார். நாயரின் கணக்கின் படி திருட்டு மிகவும் நூதனமாக நடந்துள்ளது. நாயரின் சமதேகம் விளக்க, அங்கு அருகில் உள்ள மற்ற காவல் நிலையங்கள் சென்று இதுவரை நடந்த திருட்டுகள் பற்றிய தகவல் பெறுகிறார்.

பின் மறுநாள் அவருக்கு தகவல் சேகரிக்கவே நேரம் கழிந்தது. அமைச்சர் முதல்வர் கு மிகவும் வேண்டப்பட்டவர்.
டிஜிபி கு நாயரின் விசாரணை மீது அதிருப்தி.
அமைச்சர் அவர்கள் குற்றவாளியை கண்டுபிடிக்க மிக குறைந்த அவகாசமே தருகிறார்.

முதல்வரின் நெருக்கடி காரணமாக நடராஜன், சிரான் அவர்களை இந்த வழக்கை நாயருடன் சேர்ந்து முடிக்க உத்தரவு இடுகிறார்.
டிஜிபி நடராஜன் நாயர் இடம் மிக மரியாதை குறைவாக பேசுகிறார். திருட்டு நடந்து 2 நாள் ஆகியும் இன்னும் ஒரு முன்னேற்றம் கூட இல்லை என்று. எதற்கு இந்த பணி விட்டு செல்லம் வேண்டியது தானே என்கிறார்.

சிரான் நாயர் ஐ சந்திக்கிறார்.

சிரான் : நாயர் சார். உங்களோட இந்த case பண்ண எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.உங்களோடு நிறைய கற்றுக்கொள்ளவும் ஆசை. விசாரணை தொடங்கலாம் சார்.

கீழடி  ( Completed )Where stories live. Discover now