விக்ரமின் ஐ படத்தை பார்த்ததும் இந்த அளவுக்கு காதலிக்க முடியுமா??
இது சினிமாவிலும் கதையிலும் தான் சாத்தியம் என தோன்றிய என் எண்ணத்தை முறியடித்தது...
இந்த காதல்...
இவர்களின் காதல்...
இந்த புகைப்படத்தை பார்த்ததும் நெஞ்சம் வெடிக்க கண்கல் கலங்கியது...
உங்களில் நிறைய பேர் இதை பார்த்திருக்க கூடும்...
இருந்தாலும் எனக்கு ஏனோ இங்கே பதிவிட தோன்றியது...
இந்த பெண்ணின் ஆழமான காதலை...
திருமணத்திர்க்கு பிறகு அழகு குறைந்ததால் பிரிந்து விட்டோம் என்று சொல்கின்ற இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு காதலா???இந்த புகைப்படத்தை வரிசையாக பாருங்கள்...