Oks - 18

313 13 1
                                    

சாந்தா அம்மா கிட்ட பேசிட்டு ப்ரோமோத் அவன் ரூம்க்கு போய்டுறான்.அப்புறம் வழக்கம் போல்.
திருவிழா 2வது நாள்:
இன்னைக்கு ஆத்துக்கு அந்த சைடு இருக்குற சிவன் கோவில்ல இன்னைக்கு பால் குடம் எடுத்து சிவன்க்கு பால் அபிசேகம் நடத்துவாங்க.அப்பா மோத் நம்ம தான் தொடங்கி வைக்கணும்.நம்ம வீட்டு சார்பா நீ பால் குடம் எடு.சரி போய் குளிச்சிட்டு மஞ்சள் நிற வேஷ்டி கட்டிகிட்டு வா டா.நாங்க அது குள்ளயும் கிளம்பி இருக்கோம்.சரி அம்மா இந்த உடனே வரேன்.போயிட்டு அது போல கிளம்பி வந்துட்டான்.எல்லாரும் கோவிலுக்கு களம்புறாங்க.மோத் கிட்ட பக்கத்துல ஒரு பிள்ளையார் கோவில் இருக்கு அங்க இருந்து நீ பால் குடம் எடுக்கலாம்னு சாந்தா அம்மா சொல்றாங்க.
அது போல பிள்ளையார் கோவில் இருந்து மோத் பால் குடத்தை எடுக்குறான்.சிவன் கோவில் நிறுங்கிடுச்சு ஒரே கூட்டும்   பலதரப்பட்ட மக்கள்.வேற வேற ஊருல இருந்து எல்லாம் வந்து இருக்காங்க.
எல்லாரும் இந்த ஊர் காவல் தெய்வமான சாந்தா அம்மா பால் குடத்துக்காக காத்துகிட்டு இருக்காங்க.கோவில் மணி ஓசை,மக்கள்லோட பேய்ச்சு குரல் கோவிலே திருவிழா கலை ஜெ ஜெனு இருக்கு..
உள்ளே போனதும் பால் குடத்தை சிவன்னுக்கு அபிசேகம் பன்றாங்க.சாந்தா அம்மா ஊர் பெரியவங்ககிட்ட பேசிட்டு இருக்காங்க.திஷா,மோத்,யோகேஷ் இவங்க கோவில்ல சுத்திவராங்க.அப்போ திஷா..
அண்ணா அண்ணா..ஏதாச்சும் சாப்பிட வாங்கிகுடு..யோகேஷ் கூட போய் வாங்கிக்கோ நா கொஞ்சம் உட்க்காருறேன்.சரி அண்ணா.இவங்க ரெண்டு பேரு போயிடுறாங்க.மோத் ஒரு இடத்த பார்த்து உட்காருறான்.அப்போ ஒரு வயசான அம்மா வந்து ஏன்டா ராசா நீ பூதக்கன் பையனா??அப்டியே அப்பா மாதிரியே இருக்கியே.அப்பா நல்ல இருக்காங்க..அம்மா எங்க.அய்யா பாட்டி எங்க அப்பா பேரு பாண்டியன்.என்ன டா விளையாடுற.உங்க அம்மா எங்க ஊருல பொறந்தவ..உங்க அம்மா 
கல்யாணத்த நா தான் பண்ணி வைச்சேன்.எனக்கு நல்லா தெரியும்.வயசு தான் போச்சு தவிர 
எனக்கு கண்ணும்,நியாபகமும் இன்னும் குறைல..
என்ன பாட்டி சொல்றீங்க..
நீங்க எந்த ஊரு.நா மட்டும் இல்ல. உங்க அம்மா பொறந்த ஊரும் அதான்.என் ஊரு சிங்ககுளம்.பக்கதுலதான் இருக்கு..உங்க அப்பா,அம்மாவும் காதல்சி கல்யாணம் பண்ணிகிட்டாங்க உங்க அம்மா,அப்பா கல்யாணத்துல நா தான் தாலி எடுத்து குடுத்தேன்.அப்போ சாந்தா அம்மா வந்துடுறாங்க.. யாரு அப்பா இந்த பாட்டி.இவங்க உங்கள தெரியும்னு சொல்றாங்க..
பாட்டி இவங்கதான் எங்க அம்மா பேரு சாந்தநாயகி..என்ன அப்பா சொல்றீங்க.இவ..சொல்றதுக்கு கொள்ள திஷா,யோகேஷ் எல்லாரும் வந்துட்டாங்க.. சரி வா அப்பா போகலாம் இந்த பாட்டி எதோ ஒளறுறாங்க...
அப்டினு எல்லாரும் களம்பிட்டாங்க. அந்த பாட்டிக்கு ஒரே குழப்பம்..
💟💟👉👉அந்த பாட்டி யாரு??
👉👉அவங்க சொல்றது உண்மையா??
👉👉அப்போ சாந்தா அம்மா வாழ்கைல ஏதோ மர்மம் இருக்கா??
Paarkkalam next partla👉👉

ஒற்றை கண் சாந்தநாயகி Where stories live. Discover now