நட்புடன் .....
அணைவருக்கும் வணக்கம் எழுத்தாளராக இது எனது புது முயற்சி.வெகு நாட்களாக கதை எழுத வேண்டும் என்ற ஆவல் என்னுள் இருந்தது.ஆனால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளாமல் இருந்துவிட்டேன்.எனது தோழிகள் அம்சவள்ளி மற்றும் மகேஸ்வரியின் தூண்டுதலினாலும் என் தாய் மற்றும் தங்கையின் ஊக்குவித்தலினாலும் இன்று இந்த கதையுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.இந்த கதை எனது கற்பனை ஆகும்.இதில் வரும் சம்பவங்கள் யாரையும் குறிப்பிட்டு கூறப்படுவதில்லை.இது எனது முதல் கதை என்பதால் தவறுகள் இருக்க வாய்ப்புள்ளது.அப்படி தவறுகள் இருந்தால் என்னை உங்கள் தோழியாக நினைத்து அதை அன்புடன் சுட்டிக்காட்டி என் தவறுகளை திருத்திக்கொள்ள உதவுங்கள்.கதையில் உள்ள நிறை குறைகளை என்னிடம் கூறுங்கள்.
நட்புடன்
துர்கா.இது ஒரு பெண் தன் வாழ்வில் சந்திக்கும் இன்னல்களை பற்றி கூறும் கதையாகும்.
YOU ARE READING
நீ வருவாய் என நான் இருந்தேன்
Romanceஒரு பெண் தன் வாழ்வில் சந்திக்கும் இன்னல்களை பற்றிய கதை.