கனவு உலகில் சஞ்சரித்து கொண்டிருந்த அணைவரையும் நிஜ உலகிற்கு அழைத்து வரும் பொருட்டு தன் ஒளி கதிர்களை அவர்கள் மீது வீசிக் கொண்டிருந்தான் ஆதவன்.
வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த கொடி கார் சத்தம் கேட்டு நிமிர்ந்தவள் ஒரு நொடி உறைந்தாள்.
என்ன கண்ண முழிச்சிகிட்டே கனவு கண்டுகிட்டு இருக்க என்றான் அவன்.
டேய் வந்த உடனே ஆரம்பிச்சிடியா விடுடா அவள என்றார் கோமதி.
நான் என்ன உங்க மருமகள தூக்கி இடுப்புலயா உட்கார வச்சிடுக்கேன் விடுரதுக்கு.
டேய் நான் நல்ல மூடுல இருக்கேன் காமெடி பண்றேனு கடுப்பேத்தாத.
இது உனக்கு தேவையா என்ற பார்வை பார்த்தான் தேவ்.
அதற்குள் சாரதாவும் கிருஷ்ணசாமியும் வந்து அணைவரையும் வரவேற்றனர். கொடியை கடந்து உள்ளே செல்லும் முன் யாரும் அறியாமல் அவள் இடுப்பை கிள்ளினான் ஜெய்.
அணைவர் முன்னும் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தால்.
என்ன அண்ணா இப்போ தான் இந்த தங்கச்சி வீட்டுக்கு வழி தெரிஞ்சதா என்றார் சாரதா.
ESTÁS LEYENDO
நீ வருவாய் என நான் இருந்தேன்
Romanceஒரு பெண் தன் வாழ்வில் சந்திக்கும் இன்னல்களை பற்றிய கதை.