தனிமைக்காதல்

6 0 0
                                    


விரும்பும்  காதலர்களுக்கு

தினமும்  கிடைப்பதில்லை!

விரும்பாத  நட்பூக்களுக்கு

நித்தமும்  கிடைக்கின்றது!

இனிமையான  தருணங்கள்

தனிமையை  அழகாக்குகிறது!

கொடிதென்று  உரைத்தவா்கள்

எவரங்கே  கூறுங்கள்  அன்பே!

அமைதியையும்  நிம்மதியையும்

அள்ளித்தரும் அழகிய தனிமையே!

அரூபமாய்  நினைவுகள்  என்னை

அரவணைக்கையில்  தனிமை சிறை

என்றென்றும்  நல்ல  இனிமையே!!!

என்  தனிமைக்  காதல்  அருமையே!

இசையுடன்  தொலைபேசி இனிமை!!!

இசையுடன்  தொலைபேசி இனிமை!!!

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.
Has llegado al final de las partes publicadas.

⏰ Última actualización: Jun 06, 2019 ⏰

¡Añade esta historia a tu biblioteca para recibir notificaciones sobre nuevas partes!

தனிமை Donde viven las historias. Descúbrelo ahora