உறக்கம்

43 3 0
                                    

எப்படி உறங்குவேன்?

என்  இரவெல்லாம்
உன்  நினைவுகளே
நட்சத்திரங்களானால்...

எப்படி உறங்குவேன்?

மூடிய  இமைகளின்
முன்னும்  பின்னும்
நீயே  நின்றால்...

எப்படி உறங்குவேன்?

புரியாத  புதிராய்
உன்  பார்வைகள்
என்  மனதை  துளைத்தால்...

உயிரினில்  கலந்த  உறவேDonde viven las historias. Descúbrelo ahora