தேடலில்...

6 0 0
                                    

தினம் கானும் முகங்களில்
உன்னைத் தேடும் நான்.....
நீ யாரென்று அறியாமல்
உன் பெயர் கூட தெரியாமல்
இதுவோ அதுவோ எதுவுமின்றி
நிலை அறியா நிலையில்
இடமறிந்தும் பொருள் அறியாமல்
என் நிஜமறியும் தேடலில்
விடை தேடும் வினாவாய் நான்?!

©DImpleCHarm26

Thoughts! Where stories live. Discover now