எனது மனதில்💓 கனவுகளையும்🧚🏻♀️ ஆசைகளையும் விதைத்து எனது வாழ்க்கையை இமைகாமல் ரசிக்க கற்று தந்தவனே.....😘எனது வாழ்க்கையில் வானவில்லாக 🌈தோன்றி காலம் மறந்து என்னை காதல் செய்தாயே...💖...உயிரே
~~~~~~💕~~~~~~
கனவுகளையும் ஆசைகளையும் தொலைத்து வாழ்க்கையை😏 இமைக்கும் நொடிகளில் அர்த்தமற்றதாக ஆக்க முடியும் என்று புரிய வைத்தாயே.....💕
என் வாழ்க்கையில் வானவில்லாக 🌈வந்தது எனது வாழ்க்கையில் உள்ள வண்ணங்கள்🎨 அனைத்தையும் பறித்துக் கொள்வதற்காகவா? 🙃
காலத்திற்கு ஏற்றவாறு காதலும் மாறுமா?🤔இந்த புத்தியற்ற மனதிற்கு எவ்வளவு புரிய வைத்தாலும் அது புரிந்து கொண்டும் ஆறுதல் தேடுவது🧐 நீயாக 🤴🏻இருக்கும் பொழுது எவ்வாறடா முடியும் இந்த கானல் நீரான காதலினை மறக்க..🚶🏻♂️.........🚶🏻♀️