come come

814 34 105
                                    

ஹாய் இதயங்களே.. என்னப்பா.. இப்டி எல்லாரும் ஃபீல் பன்னிக்கிட்டு இருக்கீங்க... ஒரு ஆத்தரா என்ன ஸர்ப்ரைஸ் குடுக்க விட மாட்டீங்க போலருக்கே.... சரி ஓக்கே நோ ப்ராப்லம்.. கொஞ்ச நாள் களிச்சு தெரியப்போறத இப்பவே தெரிஞ்சிக்கோங்க.... காய்ஸ்... முடிஞ்சது.. முதல் பாகம் மட்டும் தான்... இரண்டாம் பாகம் இருக்கு .....

பேருலாம் சொல்ல மாட்டேன்... ஆனா ப்லாட் டைட்டில் கவர் ஹீரோஸ் ஹீரோயின்ஸ்... வில்லன் வில்லீஸ் ன்னு எல்லாரும் ரெடியா இருக்காங்க... இந்த கதையவே நா தொடர்ந்திருக்கலாம் தான்... பட் இதயங்களே... இது அறிவியல் மற்றும் விருவிருப்புடன் இருக்க கதை...

இது முக்கிய சம்பவங்களே... அறிவியல் சம்மந்தமா இருக்குரதும்... மர்மமும்... உலகங்கள பத்தின மர்மங்களும்.. விண்வெளி பத்தின என் பாதி கற்பனைகளும்... மீதி உண்மைகளும் தான்... முக்கியமான எல்லாமே முடிஞ்சதுக்கு அப்ரம் அதே அறிவியல் அடிப்படைல கதைய தொடங்க முடியாது...

இவங்களோட ஆக்ஷன் அட்வென்ன்ச்சர் முடிஞ்சிருச்சு... என்னால திரும்ப திரும்பலாம் எரிக்கல்லையோ.. சுனாமியையோ... இல்ல எதாவதையோ பூமி மேல இல்லனா நிலா மெடர்மான் மேல ஏவி விட முடியாதுப்பா... அப்டியே ஏவி விட்டாலும் கதை எல்லாருக்குமே போரடிச்சிரும்... ஆல்ரெடி ந்த எரிக்கல் அழிஞ்சணுமே எல்லாருக்கும் லைட்டா போர் அடிக்க ஆரம்ச்சிருச்சு.. சோ நா முன்னாடியே எடுத்த முடிவால முதல் பாக கதை முடிஞ்சிருச்சு...

ஆனா நிச்சயமா இரண்டாவது பாகம் தரப்படும்.. அதுக்குன்னு இப்பவே தருவன்னு சொல்லல... கொஞ்சம் மாசங்களாக வாய்ப்புண்டு... தயவு கூர்ந்து காத்திருக்கவும்... கடைசியில அது ஒரு கதையா வச்சதும் அஃப்கோர்ஸ் மை ட்விஸ்ட் தான்...😜

அதனால என்ன கழுவி ஊத்துரத விட்டுட்டு மதி மர்மம் கதைய படிச்சதுல உங்களோட அனுபவத்தைதும் என் நிறைகுரை... எல்லாத்தையும் சொல்லுங்கோ... என்னால அறிவியல்ல அடுத்த கதை எழுத முடியுமான்னு சொல்லுங்க...

இந்த கதைய இதோட தான் முடிக்க முடியும்... இதுல தான் முடிக்கனும்... அதனால அவ்ளோ சீக்கிரம் முடிஞ்சிருச்சான்னு நெனக்காதீங்க... இந்த இடத்துல முடிவ குடுத்து தான் ஆகனும்... ஒரு எழுத்தாளரா... நா என் கதைகளுக்கு உண்டான ஆர்வங்கள தூண்ட தான் செய்யனும்... என்ன நடக்கும்னு தெரிஞ்சே அத தாழ்த்துர மாரி எழுதீட கூடாது...

சோ கோச்சிக்காம... மதி மர்மம் பத்தி சொல்லுங்க.... MTK முடிஞ்சதும்... கருத்த குடுத்தமாரி... ஒரு வரி இரெண்டு வரியா சொல்லாம... கொஞ்சொ முழுசா சொல்லுங்க.... முடிந்தால் அடுத்த கதையுடன் வருகிறேன்.... இரண்டாம் பாகம் வர தாமதமாகும்.... கவலை வேண்டாம்... நிச்சயம் பதிவிடப்படும்...

DhiraDhi❤

மதி மர்மம்(முடிவுற்றது)Where stories live. Discover now