கதை : செந்தனல் சத்ரியன்
ஆசிரியர் : நானே...
கொடிய நோயொன்று பரவி உலக மக்கள் அனைவரும் மடிந்து விழுந்து கொண்டிருக்க.. பாதி மக்கள் அந்த நோயின் தாக்கத்தில் பினந்திண்ணி கழுகுகளாக... அதை போலான எந்த ஒரு அடையாளமும் இல்லாத ஒரு நகரத்தில் ஒரு பழங்கால மண்டபத்தில் உயிருக்கு போராடும் ஐம்பது மனிதர்கள்... அக்கொடிய நோய் பரவவுள்ளதாய் அறிவிப்பு பரவ.. அது நோய் மாத்திரமல்ல அழிவை குறித்த முதல் புள்ளியென அறியாது அதை உருவாக்கியவனுடன் அதே மண்டபத்தினுள் சிக்கும் நாயகர்கள்.... உலக மக்கள் அக்கொடிய நோயிலிருந்து தப்பிப்பரா... அல்ல பாதிக்கப்பட்டு பலியாவரா...
விருவிருப்பு வரலாறு நோய் கொலைகள் திருப்பம் மர்மம் நட்பு காதல் மற்றும் த்ரில்லர் கலந்த மர்மக்கதை...
Future plan
أنت تقرأ
தீராதீயின்... படைப்புகள்
عشوائيஹாய் இதயங்களே... இது என்ன புதுசா இருக்குன்னு தான பாக்குரீங்க... இது ஒரு ப்ரூஃப்க்காக தான்... என்னோட பாஸ்ட் ப்லன்ஸ்.. (Past plans ) ஆன்கோயிங் ப்லன்ஸ்...(ongoing plans) அன்ட் ஃப்யூச்சர் ப்லன்ஸ்... (future plans) இதுல விரிவா பாக்கலாம்... கதைகளோட டீ...