(இந்த மாதிரி) ஏதாவது ஒரு காட்டுக்குள்ள ஓடிடலாம் போல இருக்கு. இந்த மனுஷங்க எல்லாம் வானவில் மாதிரி என் கண்களுக்கு புலப்படுறாங்க. அவ்வளவு நிறங்கள் அவர்களுக்குள். யாரையும் இவங்க இப்படிதான் என்று என்னால புரிஞ்சுக்கவோ தெரிஞ்சுக்கவோ முடியல. வானவில் மாதிரியே எல்லாரும் ரொம்ப அழகு.
அவர்களுக்கும் வானவில்லுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். வானவில் ஒரே நேரத்தில் எல்லா கலரையும் காட்டும். ஆனால் இந்த மனுஷங்க நேரத்திற்கு தகுந்த மாதிரி தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறார்கள்.
எனக்கு பயமாக இருக்கிறது. இவங்க நடுவில் நான் வாழ.
YOU ARE READING
என் டைரி
Randomநான் யாரிடமும் சொல்ல முடியாமல் எனக்குள் என்னை வருத்தும் விஷயங்கள்....