மலர்கிறேன்!

69 9 3
                                    

தீராத கனவுகளுக்குள் தொலைந்தேன்...
என்னை மறந்தேன்...
கனவை நனவாக்க விளைந்தேன்..
கண்டெடுத்தது தோல்வி ஒன்றையே...
இருப்பினும் சளைக்கவில்லை..
நான் கண்ட தோல்வியே !
என்னை மலர வைத்தது புது மலராய்...
மலர்கிறேன் இன்று..
புது விடியல் காண...

புது விடியல் காண

Hoppla! Dieses Bild entspricht nicht unseren inhaltlichen Richtlinien. Um mit dem Veröffentlichen fortfahren zu können, entferne es bitte oder lade ein anderes Bild hoch.
மலர்கிறேன்...!♥Wo Geschichten leben. Entdecke jetzt