தந்தையே..!

36 9 4
                                    

உயிருக்குள் உயிரானாய்...
உனக்குள் திரியானேன்...
எனக்கு விளக்கானாய்...
கருவில் சுமக்கும் பாக்கியம் உனக்கில்லை..
என்றாலும்..
என்னை நெஞ்சில் சுமந்தாய்!
விழி மூடாது..
உன் விழிகளில் தீபமேற்றினாய்..
என் பாதை ஒளிர...
தோள் கொடுக்கும் தோழனாய்!
சங்கமித்தாய்...
என் தந்தையாய்!

என் தந்தையாய்!

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
மலர்கிறேன்...!♥Where stories live. Discover now