பூவுடன் சேர்ந்தால் நாரும் மணப்பது போல்
நாம் நல்லவர்களுடன் பழகினால்
நாமும் நல்ல பாதையில் செல்ல வழிப்படுவோம்நல்ல ஒருவர் கெட்டவர்களுடன்
நட்பு கொள்ளும் போது அவர்களும்
கெட்ட நடவடிக்கைகளுக்கு பழக்கப்படுவார்கள்ஆகவே நட்பு கொள்ளும் போது
சரியான நட்பை தேர்ந்தெடுக்க வேண்டும் ........Choice is yours.....
YOU ARE READING
𝙍𝙚𝙖𝙡𝙞𝙩𝙮👍👍
Poetry•●•- ʀᴇᴀʟɪᴛʏ ɪꜱ ᴛʜᴀᴛ ᴘᴀʀᴛ ᴏꜰ ᴛʜᴇ ɪᴍᴀɢɪɴᴀᴛɪᴏɴ ᴡᴇ ᴀʟʟ ᴀɢʀᴇᴇ ᴏɴ. •●•-" ʟɪꜰᴇ ɪꜱ ɴᴏᴛ ᴀ ᴘʀᴏʙʟᴇᴍ ᴛᴏ ʙᴇ ꜱᴏʟᴠᴇᴅ, ʙᴜᴛ ᴀ ʀᴇᴀʟɪᴛʏ ᴛᴏ ʙᴇ ᴇxᴘᴇʀɪᴇɴᴄᴇᴅ." Quotes Poems Thoughts Meaningful Reality In English and Tamil THERE ARE SOMETHING HERE😉😉 IF U L...