கதை முன்னோட்டம் மற்றும் கதாபாத்திரங்கள்

10.4K 36 4
                                    


Hii Friends👋👋 ❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤ என்னோட முதல் கதைக்கு Support பன்ன என்னோட எல்லா Readers followers friendsku ரொம்ப ரொம்ப நன்றி.. இதோ நம்ம அடுத்த கதை இதுக்கும் உங்க Encourage and support எனக்கு ரொம்ப முக்கியம்.. உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி பாகம்-2 கதையுடைய பெயர் என்னை தீண்டாதே என் ஜீவனே🔥

கதையின் கதாபாத்திரங்கள்👇

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

கதையின் கதாபாத்திரங்கள்👇

நம்ம ஓல்ட் ஹீரோ ஹீரோயின்ஸ்ஸூம் இருக்காங்க (ஆர்யன் ஆருத்ரா தவிர) ..அவங்களோட வாரிசுங்க தான் இந்த கதையோட ஹீரோ ஹீரோயின்ஸ் Friends😁

ஆர்யன் & ஆருத்ராவோட முதல் பொண்ணு தான் நம்ம கதையோட ஹீரோயின். இன்னொரு பொண்ணும் இருக்கு அவங்க தான் கதையோட செகன்ட் ஹீரோயின் பட் நா பெயர் சொல்ல போறதில்லை காய்ஸ் அது சஸ்பென்ஸ்..😉

ஆதி & கயல் - அரவிந்த்
அனாமிகா

ஹரி & ரியா - வேலு நாச்சியார் (நம்ம ஹரி அவன் பாட்டி நியாபகத்துல அவன் பாட்டி பேரையே வச்சிட்டான் பயபுள்ள😄)

அபி & ஆதிரா - தேவ்தாஸ் (நம்ம அபிக்கு தேவ்தாஸ் கெரக்டர்னா ரொம்ப புடிக்கும் காய்ஸ்😄😄)

நம்ம சித்து & துர்கா கதைல இருக்காங்க ஆனா அவங்க ரொம்ப பாவம் அவங்களுக்கு குழந்தை இல்லை.. பட் ஆர்யா ஆருத்ராவோட இரண்டாவது பொண்ணு தான் அவங்க செல்ல குழந்தை..

நம்ம கதையோட மெய்ன் ஹீரோயின் ரொம்ப டெர்ரர் ஆன பொண்ணு ..நம்ம ஹீரோ பத்தி நா சொல்ல போறது இல்லை..ஹீரோ பேரு and நம்ம ஹீரோ பத்தி கதைல பாருங்க😉 பட் நம்ம ஆர்யா பையா மாதிரி சமத்து பையன் இல்லை காய்ஸ் இவன் ஹீரோயின விட ரொம்ப ரொம்ப டேன்ஜர்😜..
##################

என்னை தீண்டாதே என் ஜீவனே🔥(முழுத்தொகுப்பு)Where stories live. Discover now