ஊழ்வினை உறுத்தும்
இவ்வுலகில் முழுமையான நல்லவனும் இல்லை முழுமையான கெட்டவனும் இல்லை அதேபோல வாழ்க்கையில் நாம் நூறு சதவித நன்மையும் செய்வதில்லை நூறு சதவித தீமையையும் இழைப்பதில்லை எல்லவற்றையும் சரிசமமாக தான் செய்கிறோம் சில நன்மைகளுக்கு நாம் வஞ்சிக்கபடுவதும் உண்டு சில தவறுகளுக்கு நாம் தப்பிப்பதும் உண்டு. நாம் எத்துனை கஷ்டங்களை கடந்து வந்தோம்...