சிறந்த எழுத்தாளர் போட்டி 2017
இந்த புத்தகத்தை படித்து இங்கு நடைபெறப்போகும் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறும் ஆர்வத்துடன் வருகை தந்துள்ள அனைவரும் எங்கள் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். எழுத்துத்துறையில் மிக்க ஆர்வம் கொண்ட நெஞ்சங்களுக்கு Wattpad இன்றியமையாத ஒரு களம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. நாங்கள் இந்தப்போட்டியை ஏற்பாடு செய்வதற்க...