உன் இணையாக உயிர் துணையாக வருவேனே (முடிவுற்றது)
என் நான்காவது கதை, என் மூன்று கதைகளுக்கு வழங்கிய அதே ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்........ "யாரு நீ? எதுக்கு என் பின்னாடி வர?" அனு கோபமாக கேட்க, "யேன்டி வந்ததும் வராததுமா இப்படி கேட்குற? மனிஷனுக்கு பக்குன்னு ஆகுதுள்ள" என்றான் அதுள் தன் நெஞ்சில் கை வைத்தபடி "அதிதி" என் மிதுனின் கதறல் ஏயார்போட் முழுவதும் ஒலிற அவ்வி...