யாருக்கு யாரோ???
யாருக்கு யார் என்பது அந்த இறைவனின் முடிவு.... அதை யாரால் மாற்ற முடியும்?? எல்லோருக்கும் விரும்பிய வாழ்க்கை அமைவது இல்லை... அமைந்த வாழ்க்கையை விரும்பும் பலரும் இங்கு மகிழ்ச்சியாகதான் வாழ்கின்றனர்... காதலித்து மணந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று யார் சொன்னது??? பெற்றோர் பார்த்து மணமுடித்து வைத்த கணவனை காதலித்த...