நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர...
இது என்னுடைய ஐந்தாவது கதை இந்த கதையில் நாயகி பிறந்தது முதல் கண் பார்வை இல்லாதவள் ஆனால் அதை ஒரு குறையாக கருதாமல் சாதாரண மனிதர்களைப் போல தன் வாழ்க்கையை வாழ்ந்து சாதிப்பவள். அவர் கண்பார்வை இல்லாதவள் என்று தெரியாமலேயே நாயகன் அவளை திருமணம் செய்கிறான் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நாயகி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறான் நாய...
இரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.
தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???
சத்தியமா எனக்கு எப்படி சொல்ரதுன்னு தெரியல. காரணம் முழுக்கதையும் இன்னுமே யோசிக்கல. கண்டிப்பா வழமையான கதைகள் போல நினைச்சி வந்தா மன்னிக்கவும்.இந்த கடையில் அந்த டீ கிடைக்காது. ஆகாஷனா, ஆகாயம் தீண்டாத மேகம் மாதிரி தவறு செய்யும் சாதாரன மானுடர்களை சுற்றி நடக்கும் கதை. சூப்பர் ஹீரோ, ஏஞ்ச்சல் ஹீரோயின் வேண்டும் என்றால் மக்களே மன...
Hi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்களிடம் வலம்வர உள்ளது.... கிராமத்து பெண்ணாகிய நாயகிக்கும்... நகரத்தில்...
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே...
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள்...
இது என் ஐந்தாவது கதை.... பிழை புரியா பேதை அவள்... மனம் புரியா பாவை அவள்... விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்... காத்திருக்க தெரியாதவள்... பலரை ஆவலோடும்... சிலரை வருத்தத்தோடும் காக்க வைக்கும் சோதனையவள்... மனம் குத்தாடுகையில் சட்டென மாரிடுவாள்... வேதனையில் பாடுபடுகையில் நகராமல் உறைந்திடுவாள்... யாரெனவும் காட்சி அளிக்க ம...
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை காட்டும் கதை... பிரிய விருப்பமின்றி பிரிந்த ஜோடியினது காதலை பிரவஞ்சம்...
மூன்றாம் சிறு கதை... கற்பனையில் உருவானவனை காதலித்து அவனுக்காக காத்திருந்தவளின் வாழ்வில் அவன் திடீரென மறைந்ததோடு மீண்டும் வராமல் போக... தன்னையும் அறியாது பூத்த காதலை அன்றி வேறொருவனை ஏரெடுத்தும் பார்க்க விரும்பாத நாயகிகயின் நிலை என்ன... ஹாய் இதயங்களே... இந்த கதைக்கு எப்பெப்ப அத்யாயம் குடுப்பேன்னு தெரியாது... பட் நிச்ச...
வணக்கம் இது எனது முதல் கதை.... கதைகளிளும் கவிதையிலும் ஆர்வம் கொண்ட நான் கதை எழுதுவதில் முதல் முறையாக ஆர்வம் காட்டியுள்ளேன் ........ தன்னை கொலை செய்தவரை கொல்ல துடிக்கும் அவள் அப்பாவியான ஒருவரும் தன் சாவிற்கு காரணம் என தவராக கனித்து அவரையும் அவர் சார்ந்த அனைவரையும் அழிக்க காத்திருக்கிராள் ............ உண்மை அறிவாளா...
©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!
நாயகர்கள் இரண்டு பேருமே வுமனைசைர்ஸ். அவங்க வாழ்க்கையில் அழகான தென்றலாக ஹீரோயின் இரண்டு பேரும் வருகிறாங்க. அந்த தேவதைகளோட வருகை இவர்களோட வாழ்க்கையை சுவர்க்கமாக்குகின்றதா? இல்லை தேவதைகளின் வாழ்க்கை நரகமாக்குகின்றதா என்பது தான் கதை ஒருவன் ஒருவளுக்கே என்று வாழும் காதாநாயகிகள். ஒரு நிலையில் நாயகர்கள் இருவரும் நாயகிகளின் ம...
இது எனது இரண்டாவது கதை. நாயகி சாரு, நாயகன் சித்ரஞ்சன் சந்தர்ப்பவசத்தால் பிரிந்து விடுகிறார்கள். மீண்டும் அவர்கள் சில ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறார்கள். அப்போது நாயகி கையில் குழந்தை. எப்படி? தெரிந்து கொள்ள மேலே படியுங்கள் ...
முக்கோண காதல் கதை. எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கும். பிரியாவிற்கும் ஒரு கடந்த காலம் இருந்தது.கடந்த காலங்கள் வேண்டுமானால் வரலாறாக இருக்கலாம். ஆனால் அந்த வரலாறு விட்டு சென்ற தடங்கள் அப்படியே இருக்கும். பிரியாவின் வாழ்க்கையிலும் அப்படி ஒரு கடந்த காலம் இருந்தது.
#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.
வணக்கம் நண்பர்களே. இதுதான் முதல் முதலில் நான் எழுதிய கதை. ஒரு தோழியின் தூண்டுதலின் பெயரில்தான் நான் எழுத தொடங்கியது. இன்னொரு மூங்கில் நிலானு கூட இந்த கதையும் சொல்லலாம். அஞ்சலி - யுகேந்திரன் ராஜ் கல்யாணம் முதல் காதல் வரை தெரிந்த வரை சொல்லியிருக்கேன். காதலியால் வஞ்சிக்கப்பட்ட நாயகன் - திருமணத்திற...
கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..