மந்திர உலகம் (Magical world)
காதல், நகைச்சுவை,புரிதல் காலப்பயணம்,எதிர்பாராத திருப்பம்,ஒற்றுமை,பாசம்,மந்திரம்,மாயாஜாலம்,அற்புத சக்திகள் நிறைந்த உலகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிரேன்
காதல், நகைச்சுவை,புரிதல் காலப்பயணம்,எதிர்பாராத திருப்பம்,ஒற்றுமை,பாசம்,மந்திரம்,மாயாஜாலம்,அற்புத சக்திகள் நிறைந்த உலகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிரேன்
கதையின் நாயகி தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர். அவரது கைகளில் தென்பவளநாடு பற்றிய ஓலைச்சுவடி ஒன்று கிடைக்கிறது. அது மட்டும் அல்லாது அந்த ஓலைச்சுவடியில் பாண்டியர்களின் இரத்தின ஹாரம் மற்றும் மணிமகுடம் பற்றியும் சோழர்கள் மறைத்து வைத்து இருக்கும் பொக்கிஷம் பற்றியும் தகவல்கள் கிடைக்கிறது. இதை வைத்து நமது கதையின் நாயகி...
" நீ என்கூட இருந்தா வாழ்க்கைல தோத்து போய்டுவேன்னு பயமா இருக்கு.," உனக்கே தெரியும் ' யூ., என்றவனிடம் ' நிறுத்து ' என்பதை போல் சைகை செய்தாள் கண்ணீருடன்..!
அவ் இருண்ட வானை போல்தான் அவள் வாழ்வும்.வாழ்வில் ஆதாரமாக இருந்தவர்கள் இப்போது வானில் நட்சத்திரங்களாக ஒளிர்கின்றனர்.வேதனைகள் அவள் வாழ்வில் புதியதல்ல .அவள் வேண்டியது விடியலும் அல்ல. வேண்டியது இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியை மட்டுமே. கிடைத்தான், நட்சத்திரமாக அல்ல. ஒளி நிறைந்த பௌர்ணமி நிலவாய் அவன் கிடைத்தான். காதலாய் நிலைத்த...
இக்காட்டின் மர்மம் தெரியாமல் உள்நுழையும் நம் கதாநாயகர்கள். அவர்களை பின் தொடரும் ஆபத்திலிருந்து மீள்வார்களா??
"இவ்ளோ டிரன்டியா டிரஸ் பண்ணி இருக்கியே. அதுவுமில்லாம ஹாண்ட்சமா வேற இருக்க. உன்னை பார்த்தா ராட்சசன் மாதிரியே இல்ல.... " "அதுக்கு இப்போ என்னங்குற?"என்றவன் குரலில் அத்தனை கடுமை. "ஹலோ ஹலோ உன்ன பார்த்தா தான் ராட்சசன் மாதிரி இல்லன்னு சொன்னேன். நீ வாய் திறந்து பேசினால் கண்டுபிடிச்சுடலாம்"
காதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see
ஹாய் ஹாய் ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த ஸ்டோரிக்கு வந்துட்டேன் எதையுமே பாசிஸ்டிவா எடுத்து கொள்ளும் நாயகி😚😚😚😚😚😚 தனக்கு பிடிக்காத திருமணத்தை நிறுத்த முயன்றவள்😔😔😔😔 எதிர் பாரா விதமாக வேறொருவனை திருமணம் செய்கிறாள் 😍😘🤗😳😳😳 அவன் இவளை விரும்புவானா இல்லை வெறுப்பான 😜😜😜😜😜 இது தான் கதை படிச்சி பாத்துட்டு உங்களோட கர...
வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!
அனலாய் அவன்.... தண்ணாய் இவள்... தொலைவில் இருந்தே வளர்த்த காதல்... என் இதயத்தில் அமர்வாய் கண்ணா நீ... தன்னவனின் காதலை அடையப் போராடும் மங்கையவளின் கதை....
Hi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்களிடம் வலம்வர உள்ளது.... கிராமத்து பெண்ணாகிய நாயகிக்கும்... நகரத்தில்...
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்ப...