தித்திக்குதே..
காதலுடன் அவள் பற்றிக் கொள்ளும் கரம் அவனது..
சிறு வயதில் இருந்தோ சந்தோசமாய் இருந்தவள் விதி செய்த சதியால் அந்த குடும்பத்தை இழந்து தன் படிப்புக்காக வீட்டு வேலையை செய்த இடத்திற்கே மருமகள் ஆகி அந்த வீட்டில் வாழும் ஒரு பெண்ணின் கதை.......
காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.
கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை காட்டும் கதை... பிரிய விருப்பமின்றி பிரிந்த ஜோடியினது காதலை பிரவஞ்சம்...
ஹாய் ஹாய் ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த ஸ்டோரிக்கு வந்துட்டேன் எதையுமே பாசிஸ்டிவா எடுத்து கொள்ளும் நாயகி😚😚😚😚😚😚 தனக்கு பிடிக்காத திருமணத்தை நிறுத்த முயன்றவள்😔😔😔😔 எதிர் பாரா விதமாக வேறொருவனை திருமணம் செய்கிறாள் 😍😘🤗😳😳😳 அவன் இவளை விரும்புவானா இல்லை வெறுப்பான 😜😜😜😜😜 இது தான் கதை படிச்சி பாத்துட்டு உங்களோட கர...
வணக்கம் நண்பர்களே... ! வாட்பேட் தளத்தில் கதைகளை படித்து... அதன்மூலம் என்னையும் கதைகளை எழுதத் தூண்டிய அன்பர்களுக்கு நன்றி... இது என்னுடைய முதல் கதை... தவறுகள், குறைகள் இருந்தால் மன்னிக்கவும்... அதே சமயம் சுட்டிக்காட்டவும்.. அவளை காதலிக்கிறேன் என்று வேறொருவளுடன் மணவறையில் மங்கள நாணினை ஏந்தும் போது தான் அறிகிறான்... நி...
ஹீரோ - மித்ரன் ஹீரோயின் - பிரியசகி லாஜிக் பார்க்காம ஸ்டோரி படிங்க என்ஜாய் பண்ணுங்க மறக்காம vote & comment pannunga viewers
மந்திர சக்திகள் கொண்ட தேவதைகளும், மாய உயிரினங்களும் நிறைந்த அற்புத உலகத்தில், தேவதைகள் வாழும் அழகிய ராஜ்ஜியமான பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்றி ராஜ்ஜிய மக்களின் மனம் கவர்ந்த இளவரசியை மணக்க எண்ணுகிறான் தீய மந்திரவாதி அகோரன். ஆனால், அகோரனால் பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்ற விடாமல் தடுக்கிறது, அரசரின் கழுத்தில் சங்கிலியால்...
நினைத்ததும் வரும் காதலன் அவளுக்கு கிடைத்தான். அவனை அவள் தக்க வைத்துக்கொண்டாளா?!! Rank#1 - story (1/02/2020) Rank#2 - fiction (01/02/2020) Rank#1 - short story (02/02/2020)
ஹாய் frnds, இது மூன்றாவது கதை. பூ போல நீவ வா. மனமே மெல்ல திற தேவதையே நீ தேவையில்ல கதைகளுக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் எதிர் பார்க்கிறேன் ஹீரோ ரிஷி ஹீரோயின் சாசினி .. ..... ...... .... இவங்கலோட காதல் கதையை கேட்கலாம் வாங்க.
எளிமையான காதல் கதை, என்னுடைய முதல் முயற்சி என்பதால் எளிமையான களமாகத் தோன்றிய காதல் களத்தை தேர்ந்தெடுத்துள்ளேன். நிறை குறைகளை சுட்டிக்காட்டினால் மகிழ்வேன். நன்றி. மகாலட்சுமிசிவா.
உன்னில் விழ்ந்தேனடி❤ பெண்ணே ! உன் விழியில்...உன் அன்பில் ...உன் செயலில் வீழ்ந்தேனடி💓 அன்பிற்கு ஏங்கும் எனை பாரடி😍 என் அன்பே💕
வெவ்வேறு தருணங்களில் நேசத்தை உணர்திடும் இரு உள்ளங்கள்.... காதலை பரிமார முன்பே வெறுப்பை தீயாய் கக்கியது ஓர் உள்ளம்.... காலம் கடந்து நேசம் கொண்ட உள்ளத்தையே வெறுத்தை உணரும் தருவாயில்.... நேசம் கொண்ட உள்ளத்தின் நினைவுளோடு வாழ நேர்திடும் என அறிந்திருந்தால்... நேசம் கொண்ட உள்ளத்தின் மீது வெறுப்பை விதைத்து இருக்குமோ என்னவோ...
ஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... மறுமுறை முழுவதுமாய் மாற்றப்பட்டு என்னாலே எழுதப்பட்டது... முக்...