சொல்ற அளவுக்கு அவ்ளோ பெரிய ஆள் எல்லாம் இல்லீங்க! அதுக்காக வெட்டி ஆபிசரும் இல்ல! வாரத்தில் ஆறு நாட்களை தலைநகரத்திலும் கண்ணே பொண்ணே என்ற ஒரே ஒரு ஞாயித்துக் கிழமையை ஊரிலும் கழிப்பவன்! 😀

சிவில் இஞ்சினியர் என்று சொல்லிக் கொண்டாலும், கடல் மண்ணுல கூட இவனுக்கு வீடு கட்டத் தெரியாதுனு தெரிஞ்ச தாத்தா ஒன்னு சொல்லுவா... ஆமா தெரிஞ்ச தாத்தா ஒன்னு... ஆனா அறிஞ்ச அல்வாத் துண்டு! ஙேஙேஙே 😬

வயதில் மூத்த பெண்களைக் காதலிக்க விருப்பம்! ஒரு வேலை காதலித்துக் கொண்டும் இருக்கலாம்! 😂
  • Havelock Town
  • JoinedMarch 16, 2017




Stories by Abdulla Muraffik
சிதைந்த குருவிக் கூடு! by AbdullaMuraffik
சிதைந்த குருவிக் கூடு!
சுமார் 4 மாதங்களுக்கு முன் நடந்த ஓர் உண்மைச் சம்பவம்! ஓர் துயர் நிறைந்த நிகழ்வு! முழு ஊரையும் பல வாரங்களாய் ச...
ranking #5 in மரணம் See all rankings
அவதூறு by AbdullaMuraffik
அவதூறு
மீண்டுமொரு கதை! சாரி, கதையல்ல நிஜம்! பாரதூரம் அறியாமல் நாம் சொல்கின்ற ஒரு சிறிய விடயம் எப்படி ஒடு அழகிய குடும...
ranking #170 in குடும்பம் See all rankings
கண்ணீர்க் கோடுகள் by AbdullaMuraffik
கண்ணீர்க் கோடுகள்
நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எனது சகோதரியினால் எழுதப்பட்ட கதை! படித்துவிட்டு உங்கள் கருத்து...
ranking #10 in மனைவி See all rankings